புதன்கிழமை காலை 10:30 மணிக்கு பெல்ஜியத்தின் தலைநகர் புருஸெல்ஸில் இருந்து 100 Km தொலைவில் உள்ள லீய்ஜ் என்ற நகரின் மையப் பகுதியில் உள்ள பள்ளி அருகே மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தி 2 போலிசாரையும் இன்னொரு குடிமகனையும் கொலை செய்துள்ளான்.

Read more: பெல்ஜியம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 2 போலிசார் உட்பட 3 பேர் பலி

ஓமனில் மெகுனு புயல் காரணமாக மேக வெடிப்பு என்ற சம்பவம் இடம்பெற்று கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு சராசரியாகப் பெய்ய வேண்டிய மழை வீழ்ச்சி ஒரே நாளில் ஏற்பட்டுள்ளது.

Read more: ஓமனில் கடும் மழைக்கு பாதைகள் நீரில் மூழ்கின! : 15 பேர் பலி, இலட்சக் கணக்கானோர் பாதிப்பு

உலகம் முழுதும் யுத்தப் பிரதேசங்கள், அதனால் பாதிக்கப் பட்ட பிரதேசங்கள் மற்றும் வறிய நாடுகளில் ஐ.நா சபையின் அமைதி காக்கும் படைப் பிரிவில் சர்வதேசத்தைச் சேர்ந்த அனைத்து வீரர்களும் பங்கேற்று செயற்பட்டு வருகின்றன.

Read more: கடந்த 70 வருடங்களில் இந்தியாவைச் சேர்ந்த ஐ.நா அமைதி காக்கும் வீரர்கள் தான் அதிகம் பலி! : ஐ.நா

பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அதுவரைக்கும் இடைக்கால பிரதமராக முன்னால் தலைமை நீதிபதி நாசிர் உல் முல்க் என்பவர் நியமிக்கப் பட்டுள்ளார்.

Read more: பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமராக நாசிர் உல் முல்க் நியமிக்கப் பட்டார்

நிலவில் கால் பதித்து நடமாடிய 4 ஆவது விண்வெளி வீரரான ஆலன் பீன் சனிக்கிழமை அமெரிக்காவின் ஹௌஸ்டனில் காலமாகி உள்ளார்.

Read more: சந்திரனில் கால் பதித்த 4 ஆவது வீரர் ஆலன் பீன் காலமானார்

More Articles ...

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.