வெனிசுலாவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் அந்நாட்டு அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

Read more: வெனிசுலா தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராகும் நிக்கோலஸ் மதுரோ

கம்போடியாவில் உள்ள சியாம் ரீப் என்ற இடத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழர் மற்றும் பொருளாதார மாநாடு மே 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நேற்றும் இன்றும் இடம்பெற்றுள்ளது.

Read more: கம்போடியாவில் விமரிசையாக நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடு

2011 ஆம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியதன் பின் முதன் முறையாக ISIS போராளிகளின் பிடியில் இருந்து முற்றிலும் தலைநகர் டமஸ்கஸ் அரச படைகளால் விடுவிக்கப் பட்டுள்ளது.

Read more: டமஸ்கஸ்ஸில் ISIS சரணடைவு : ஆப்கான் கிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடிப்பில் 8 பேர் பலி

கியூபாவில் சனிக்கிழமை பகல் தலைநகர் ஹவானாவின் ஜோஸ் மார்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு அருகே கிழக்கு திசையில் உள்ள ஹொல்குயின் என்ற நகரை நோக்கிப் புறப்பட டேக் ஆஃப் ஆகி சிறிது நேரத்தின் பின்னர் போயிங் 737 ரக பயணிகள் விமானம் கீழே விழுந்து விபத்தில் சிக்கியது.

Read more: கியூபாவில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து! : 100 பேருக்கும் அதிகமானவர்கள் பலி என அச்சம்

அண்மையில் அமெரிக்காவுக்குப் போட்டியாக வர்த்தகப் போரில் ஈடுபட்ட சீனா தற்போது அதில் இருந்து பின் வாங்குவதாகவும் அமெரிக்கப் பொருட்கள் மீது விதிக்கப் பட்ட இறக்குமதி வரியை ரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளது.

Read more: அமெரிக்காவுடனான வர்த்தகப் போரில் இருந்து பின்வாங்கும் சீனா : தென் சீனக் கடலில் சீனப் போர் விமானம்

பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையளிக்கக் கூடிய நம்பகமான ஒரு பொறுப்புக்கூறும் பொறிமுறையை இலங்கை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார். 

Read more: நம்பகமான பொறுப்புக்கூறும் பொறிமுறையை இலங்கை உருவாக்க வேண்டும்: ஜஸ்டின் ட்ரூடோ

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சாண்டா பி உயர் நிலைப் பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்த ட்மிட்ரியோஸ் பகோர்டிஸ் என்ற 17 வயது மாணவன் கண்மூடித் தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவனுடன் படித்த சக மாணவர்கள் 1 ஆசிரியர் உட்பட சக மாணவர்கள் 9 பேர் என மொத்தம் 10 பேர் பலியாகி உள்ளனர்.

Read more: அமெரிக்காவின் டெக்ஸாஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 9 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் பலி

More Articles ...

வடக்கு – கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் தடைப்பட்டுப் போன அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை அமைச்சர்கள் 28 பேரும், இராஜாங்க அமைச்சர்கள் 40 பேரும் நாளை புதன்கிழமை பதவியேற்கவுள்ளனர். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.