சீனாவின் பன்னாட்டு தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவாய் இன் அதிபர் ரென் ஜெங்பெய் இன் மகளும் அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங்வான்ஜவ் கனடாவில் கைது செய்யப் பட்டுள்ளார்.

Read more: ஹுவாய் நிறுவன அதிகாரி கனடாவில் கைது! : கனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை!

4 ஆண்டுகளுக்கும் அதிகமாக நடைபெற்று வரும் யேமென் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பேச்சுவார்த்தை தற்போது சுவீடனில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகின்றது.

Read more: சுவீடனில் நடைபெற்று வரும் யேமென் அமைதிப் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை தளர்வு

பிரான்ஸில் எரிபொருள் விலைக்கு எதிராகவும் வாழ்வாதார செலவுகள் அதிகரித்திருப்பதற்கு எதிராகவும் மஞ்சல் ஜாக்கெட் என்ற பெயரில் 4 ஆவது வாரமாக அங்கு நடைபெற்று வரும் போராட்டத்தில் சமீபத்தில் வன்முறை வெடித்துள்ளது.

Read more: பிரான்ஸில் தொடரும் போராட்டம்! : ஈபிள் கோபுரத்துக்குச் செல்ல தற்காலிக தடை

தென்கிழக்கு ஈரானில் துறைமுக நகரமான சபாஹார் நகரில் பொலிஸ் தலைமையகத்திற்கு வெளியே
தற்கொலைத் தாக்குதல் நடாத்தப்பட்டது.

Read more: ஈரானில் பொலிஸ் தலைமையகத்திற்கு வெளியே தற்கொலை குண்டுத்தாக்குதல்

2017 ஆமாண்டு இந்திய சீன எல்லைப் பகுதியான டொக்லாமில் 73 நாட்கள் நீடித்த கூட்டு இராணுவப் பயிற்சியை அடுத்துத் தற்போது ஒரு வருட இடைவெளிக்குப் பின்பு மீண்டும் கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபட ஆசியாவின் இரு பெரும் வல்லரசுகளான இந்தியாவும், சீனாவும் திட்டமிட்டுள்ளன.

Read more: ஒருவருட இடைவெளிக்குப் பிறகு கூட்டு இராணுவப் பயிற்சியில் இணையும் இந்தியாவும், சீனாவும்!

செவ்வாய் கிரகத்தில் ஆய்வை மேற்கொண்டு வரும் நாசாவின் 'இன்சைட்' எனும் விண்கலம் அங்கே காற்றின் அதிர்வலைகளை ஒலியாக பதிவு செய்து அனுப்பியுள்ளது.

Read more: செவ்வாய் கிரகத்தில் ஒலியை பதிவு செய்தது எப்படி?

பிரான்ஸில் எரிபொருள் விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடைபெற்றுவந்த நிலையில் விலை உயர்வை கைவிட முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Read more: தொடர் போராட்டங்களால் எரிபொருளுக்கான வரி விதிப்பை கைவிட்ட பிரான்ஸ் அரசு

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

தமிழ் மக்கள் சார்பாக, தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்களினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு நான்கு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை முதல் வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் போடும் திட்டம் ஆரம்பமாகியது. நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள இந்தப் பணியில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக அறிய வருகிறது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பட்டு வருகின்றன.

இந்தோனேசிய விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது, சுலவேசி தீவினைத் தாக்கிய மோசமான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால் அங்கு மக்கள் நிலை குலைந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாண இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்த இராணுவ வீரர்களில் இருவர் தமது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 வீரர்கள் பலியாகினர்.