விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ஒன்று நியூயார்க்கில் விடப்பட்ட ஏலத்தில் 2.9 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டிருக்கிறது.

Read more: ஐன்ஸ்டீனின் 'கடவுள் கடிதம்' : 2.9 மில்லியன் டாலருக்கு ஏலம்

வட அமெரிக்கக் கண்டத்தில் அமெரிக்காவுக்கு அருகே உள்ள நாடான மெக்ஸிக்கோவின் அதிபராக இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மேனுவேல் லோபெஸ் ஆப்ரடார் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

Read more: மெக்ஸிக்கோவின் புதிய அதிபராக மேனுவேல் லோபெஸ் ஆப்ரடார் பதவியேற்பு

பிரான்ஸில் எரிபொருள் விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து அங்கு 3 ஆவது வாரமாக போராட்டம் நடைபெற்று வருகின்றது.

Read more: பிரான்ஸில் போராட்டத்தினால் அவசர நிலைப் பிரகடனத்துக்கு வாய்ப்பு?

அண்மையில் வெளியான சர்வதேச அறிக்கை ஒன்றில் உலகில் உள்ள 150.8 மில்லியன் ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளில் 1/3 பங்கு அதாவது 46.6 மில்லியன் குழந்தைகள் இந்தியாவில் உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Read more: உலகின் ஊட்டச்சத்து குறைந்த 1/3 குழந்தைகள் இந்தியாவைச் சேர்ந்தவை! :அதிர்ச்சி தரும் புள்ளி விபரம்

அமெரிக்காவின் 41 ஆவது ஜனாதிபதியாக 1989 முதல் 1993 ஆமாண்டு வரை பதவி வகித்த சீனியர் புஷ் என்றழைக்கப் படும் ஜோர்ஜ் HW புஷ் தனது 94 ஆவது வயதில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு ஹுஸ்டனில் வைத்து மரணித்துள்ளார்.

Read more: அமெரிக்க முன்னால் அதிபர் ஜோர்ஜ் HW புஷ் மறைவு! : உலகத் தலைவர்கள் இரங்கல்

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வரலாறு காணாத கனமழையும் அதனால் கடும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. மறுபுறம் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் மிக வேகமாகப் பரவி வரும் கடும் காட்டுத் தீயாலும் பெரும் அழிவு ஏற்பட்டு வருகின்றது.

Read more: அவுஸ்திரேலியாவில் பெய்து வரும் கனமழையும், காட்டுத் தீயின் தாக்கமும்!

ஆர்ஜெண்டினா தலைநகர் பியோனஸ் அஜெர்ஸில் இன்று வெள்ளிக்கிழமை ஜி20 நாடுகளின் 2018 ஆமாண்டுக்கான உச்சி மாநாடு தொடங்கியுள்ளது.

Read more: ஆர்ஜெண்டினாவில் ஜி20 உச்சி மாநாடு தொடக்கம்

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

தமிழ் மக்கள் சார்பாக, தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்களினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு நான்கு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை முதல் வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் போடும் திட்டம் ஆரம்பமாகியது. நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள இந்தப் பணியில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக அறிய வருகிறது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பட்டு வருகின்றன.

இந்தோனேசிய விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது, சுலவேசி தீவினைத் தாக்கிய மோசமான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால் அங்கு மக்கள் நிலை குலைந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாண இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்த இராணுவ வீரர்களில் இருவர் தமது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 வீரர்கள் பலியாகினர்.