ஆக்டோபரில் இந்தோனேசியக் கடற்பரப்பில் விபத்துக்குள்ளான லயன் ஏர்லைன்ஸ் விமானம் எப்படி விபத்தில் சிக்கியது என்பது குறித்து அண்மையில் கண்டு பிடிக்கப் பட கருப்புப் பெட்டியின் மூலம் ஆதாரம் சிக்கியுள்ளது.

Read more: பழுதான விமானத்தை இயக்கியதால் தான் இந்தோனேசிய விமானம் விபத்தில் சிக்கியது! : கருப்புப் பெட்டி ஆதாரம்

மத்திய அமெரிக்காவில் இம்முறை குளிர் காலம் ஆரம்பித்துள்ளதுடன் அங்கு கடும் பனிப்புயல் வீசி வருவதால் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப் பட்டுள்ளது.

Read more: அமெரிக்காவில் பனிப்புயலால் 1600 விமானங்கள் ரத்து! : ஈரான் ஈராக் எல்லையில் வலிமையான பூகம்பம்!

எமது பூமியில் மிக மோசமான அழிவை நோக்கி மனித இனமும் உயிரினங்களும் செல்ல வழி வகுக்கக் கூடிய ஒரு பாரதூரமான செயல் தான் காடழிப்பு. இந்தக் காடழிப்பு தொடர்பில் அண்மையில் வெளியான ஒரு புள்ளி விபரம் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றது.

Read more: கடந்த ஒரு வருடத்தில் சுமார் 7900 சதுர கிலோ மீட்டர்கள் அமேசன் மழைக்காடுகள் அழிப்பு!

யேமெனில் ஷியா முஸ்லிம் பிரிவு ஹௌத்தி போராளிகளுக்கு எதிராக சவுதி தலைமையிலான வளைகுடா கூட்டணி நாடுகள் 2015 ஆமாண்டு மார்ச் மாதாம் முதல் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றன.

Read more: யேமென் உள்நாட்டுப் போரின் கோரம்! : பட்டினியால் இதுவரை 85 000 குழந்தைகள் பலி!

ஞாயிற்றுக்கிழமை உக்ரைனின் கிரிமியா அருகே உள்ள கெர்ச் என்ற ஜலசந்தியை உக்ரைனின் கப்பல்கள் கடந்த போது அதனை சட்ட விரோத நடவடிக்கை என்று கருதி ரஷ்ய இராணுவம் தடுத்து நிறுத்தியது.

Read more: உக்ரைனில் அதிரடியாக இராணுவச் சட்டம் அமுல்! : ரஷ்யாவுக்கு பதிலடி

நவம்பர் 14 ஆம் திகதி நியூசிலாந்தைத் தாக்கிய 7.8 ரிக்டர் கொண்ட வலுவான நிலநடுக்கம் இரு தீவுகளைப் பல மீட்டர்களுக்கு அண்மையாக இணைத்துள்ளதாகவும் இரு வருடங்களுக்கு முன்பு நியூசிலாந்தைத் தாக்கிய மிக வலிமையான நிலநடுக்கங்கள் காரணமாக அதன் பிரதான தீவுகள் ஒன்றுடன் ஒன்று நெருங்கியும் விலகியும் வந்துள்ளதாகவும் இதனால் ஒரு முக்கிய நகரமே கடலில் மூழ்கி விட்டதாகவும் புவியியலாளர்கள் கூறியுள்ளனர்.

Read more: நியூசிலாந்தில் பூகம்பத்தால் தீவுகள் இணைப்பு! : டெல்லியை மிகவலுவான பூகம்பம் தாக்கலாம் என எச்சரிக்கை

மீண்டும் ஒருமுறை இந்தோனேசியக் கடற்கரை ஒன்றில் இறந்து கரை ஒதுங்கிய திமிங்கிலத்தின் சடலத்தில் கிட்டத்தட்ட 6 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.

Read more: இந்தோனேசியாவில் மறுபடியும் 6 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளுடன் இறந்து கரை ஒதுங்கிய திமிங்கிலம்

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

தமிழ் மக்கள் சார்பாக, தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்களினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு நான்கு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை முதல் வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் போடும் திட்டம் ஆரம்பமாகியது. நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள இந்தப் பணியில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக அறிய வருகிறது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பட்டு வருகின்றன.

இந்தோனேசிய விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது, சுலவேசி தீவினைத் தாக்கிய மோசமான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால் அங்கு மக்கள் நிலை குலைந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாண இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்த இராணுவ வீரர்களில் இருவர் தமது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 வீரர்கள் பலியாகினர்.