அண்மையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரவாதத்துக்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானுக்கு இனிமேலும் நிதியுதவி வழங்க முடியாது எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Read more: தீவிரவாதத்தை கட்டுப்படுத்தாத பாகிஸ்தானுக்குத் தொடர்ந்தும் நிதியுதவி வழங்க முடியாது! : டிரம்ப் காட்டம்

அமெரிக்காவின் சிக்காக்கோ நகரிலுள்ள மருத்துவ மனையில் சமீபத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் போலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.

Read more: அமெரிக்க சிக்காக்கோ நகரில் துப்பாக்கிச் சூடு! : 3 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அண்மைக் காலத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் மிக மோசமானதாகக் கருதப் படும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்று செவ்வாய்க்கிழமை அங்கிருக்கும் மதத் தலைவர்கள் கூட்டத்தின் மீது நடத்தப் பட்டுள்ளது.

Read more: காபூல் மதத் தலைவர்கள் கூட்டத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 50 இற்கும் அதிகமானோர் பலி

சனிக்கிழமை மாலை தீவின் புதிய அதிபராக இப்ராகிம் முகமது சோலி தலைநகர் மாலியில் நடைபெற்ற வைபவத்தில் பதவியேற்றுக் கொண்டார்.

Read more: மாலை தீவின் புதிய அதிபராக இப்ராகிம் முகமது சோலி பதவியேற்பு

செவ்வாய்க்கிழமை சுவிட்சர்லாந்தின் IMD வணிகக் கல்லூரியால் வெளியிடப் பட்ட பூகோள அபிவிருத்தி, ஈர்ப்பு மற்றும் திறமையான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் (Global Talent Ranking) சுவிட்சர்லாந்து தொடர்ந்து 5 ஆவது ஆண்டும் முதலிடத்தில் உள்ளது.

Read more: பூகோள திறமை தரவரிசையில் (Talent ranking) சுவிட்சர்லாந்து முதலிடத்தில்! : இந்தியா 2 இடங்கள் நழுவல்

உலகின் மிகப் பிரசித்தமான சமூக வலைத் தளமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் அதன் தலைமைச் செயலதிகாரியுமான மார்க் சூக்கர்பர்க் பதவி விலகக் கோரி அந்நிறுவன முதலீட்டாளர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

Read more: ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் பதவி விலகக் கோரி சர்ச்சை!

1970 களில் கம்போடியாவில் பொல்பொட் தலைமையில் கெமரூஜ் எனும் கம்யூனிசக் கட்சியின் ஆட்சியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பில் சுமார் 20 இலட்சம் பொது மக்கள் கொல்லப் பட்டிருந்தனர்.

Read more: கம்போடியா இனப்படுகொலை தொடர்பில் முன்னால் பிரதமர் உட்பட 2 பேர் மீது குற்றம் சுமத்தப் பட்டது

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

தமிழ் மக்கள் சார்பாக, தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்களினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு நான்கு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை முதல் வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் போடும் திட்டம் ஆரம்பமாகியது. நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள இந்தப் பணியில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக அறிய வருகிறது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பட்டு வருகின்றன.

இந்தோனேசிய விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது, சுலவேசி தீவினைத் தாக்கிய மோசமான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால் அங்கு மக்கள் நிலை குலைந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாண இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்த இராணுவ வீரர்களில் இருவர் தமது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 வீரர்கள் பலியாகினர்.