வியாழக்கிழமை தமது நாட்டுக்குள் மனித உதவி அமைப்புக்களை அனுமதிக்குமாறு வெனிசுலா இடைக்கால அதிபராகத் தன்னை அறிவித்துக் கொண்ட ஜுவான் குவைடோ அந்நாட்டு இராணுவத்துக்கு உத்தரவிட்டிருந்தார்.

Read more: எல்லைகளை மூட அதிபர் மதுரோ உத்தரவு : வெனிசுலாவில் நீடிக்கும் சர்ச்சை

சிரியா மற்றும் ஈராக்கில் ISIS தீவிரவாதிகள் வசமுள்ள பகுதிகள் அனைத்தும் இன்னும் ஒரு வாரத்துக்குள் முழுமையாக விடுவிக்கப் படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Read more: சிரியாவில் ISIS கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் 100% வீதம் ஒரு வாரத்தில் விடுவிக்கப் படும்! : டிரம்ப்

வரலாற்றில் முதன்முறையாக பாப்பரசர் பிரான்சிஸ் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு (UAE) விஜயம் செய்துள்ளார்.

Read more: ஐக்கிய அரபு இராச்சியத்தில் போப் பிரான்சிஸ்! : யேமென் விவகாரம் குறித்த எதிர்பார்ப்பு

உலகளவில் அதிகளவு மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் இவ்வருடம் 2019 ஆமாண்டுக்கான சீனப் புத்தாண்டு உற்சாகமாக இன்று செவ்வாய்க்கிழமை பெப்ரவரி 5 ஆம் திகதி முதல் கொண்டாடப் பட்டு வருகின்றது.

Read more: சீனப் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்ற சீன மற்றும் தென்கிழக்காசிய நாடுகள்!

அவுஸ்திரேலியாவில் அண்மைக் காலமாக கடும் வெப்பமும் அனல் காற்றும் விளைவித்த தாக்கத்தில் இருந்து மீள முன்பு வடகிழக்கு அவுஸ்திரேலியாவில் தற்போது 12 செ.மீட்டருக்கும் அதிகமான கடும் பருவ மழை காரணமாகப் பெய்துள்ளது.

Read more: அவுஸ்திரேலியாவில் பருவ மழை காரணமாகக் கடும் வெள்ளம்! : பாங்காக்கில் நச்சு வாயுத் தாக்கம்

1987 ஆமாண்டு அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஏவுகணை உடன்படிக்கையினை முறித்துக் கொண்டதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

Read more: அமெரிக்காவுடனான ஏவுகணை உடன்படிக்கையில் இருந்து ரஷ்யா விலகல்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்