அவுஸ்திரேலியாவின் ஆளும் லிபரல் கட்சியின் புதிய தலைவராக அண்மையில் தேர்வு செய்யப் பட்ட ஸ்காட் மாரிசன் வெள்ளிக்கிழமை அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராகத் தேர்வாகி உள்ளார்.

Read more: அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஸ்காட் மாரிசன் பதவியேற்றார்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தைத் தணிக்க அவ்விரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் ஏற்பட வேண்டும் எனவும் அதற்கு உதவத் தயாராக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

Read more: இந்தியா பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நிகழ்ந்து சமரசம் ஏற்பட வேண்டும்! : சீனா

வியாழக்கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் இன் புறநகர்ப் பகுதியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய திடீர் கத்திக் குத்துத் தாக்குதலில் தாயும் மகளும் என இருவர் உயிரிழந்துள்ளனர்.

Read more: பாரிஸ் புறநகர்ப் பகுதியில் ISIS போராளிகள் கத்திக்குத்துத் தாக்குதல்! : இருவர் பலி

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கோஃபி அனான் இன்று தனது 80 வது வயதில் காலமானார். 

Read more: ஐ.நாவின் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அனான் காலமானார்!

எமது பூட்டான் தேசத்துக்கு பௌத்த மதம் இந்தியாவின் மிகப் பெரிய பரிசுகளில் ஒன்று என்றும் நிச்சயம் இந்தியாவானது ஞானம் பெற்ற நிலம் என்றும் தேசத்தின் தாய் என அழைக்கப் படும் பூட்டான் அரசியன ஆஷி டோர்ஜி வங்மோ வங்சுக் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

Read more: பௌத்தம் நமக்கு இந்தியாவின் மிகப்பெரிய பரிசு! : பூட்டான் அரசி

அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பின் முன்னாள் வழக்கறிஞரானமைக்கேல் கோவன் 2016-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்திய நிதி தொடர்பாக சட்டத்தை மீறியதாக மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

Read more: நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம்: டிரம்ப் மீது முன்னாள் வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு

பாகிஸ்தானின் 22வது பிரதமராக இம்ரான் கான் சற்று முன்னர் (இன்று சனிக்கிழமை) பதவியேற்றார். 

Read more: பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார்!

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.