சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற்பரப்பில் கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள ஆசியான் அமைப்பில் அங்கம் வகிக்கும் தென் கிழக்காசிய நாடுகளுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

Read more: சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற் பரப்பில் ஆசியான் நாடுகளுடன் கூட்டு இராணுவப் பயிற்சிக்கு சீனா அழைப்பு

சிம்பாப்வேயில் திங்கட்கிழமை நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அதிபர் எமர்சன் நங்கக்வா வெற்றியடைந்ததாக அறிவிக்கப் பட்டிருந்தது.

Read more: சிம்பாப்வே தேர்தலின் பின் சர்ச்சை! : நங்கக்வாவின் வெற்றியை ஏற்க எதிர்க் கட்சிகள் மறுப்பு

மெக்ஸிக்கோவின் வடக்கு டுராங்கோ மாகாணத்திலுள்ள விமான நிலையத்தில் இருந்து 97 பயணிகளுடனும் 4 விமான பணியாளர்களுடனும் மெக்ஸிக்கோ சிட்டியை நோக்கிப் புறப்பட்ட ஏர்மெக்ஸிக்கோ விமானம் செவ்வாய்க்கிழமை மாலை ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டு சில விநாடிகளுக்குள் மோசமான காலநிலை காரணமாக் தீப்பிடித்து விபத்தில் சிக்கியது.

Read more: மெக்ஸிக்கோ விமான விபத்தில் அதிர்ஷ்ட வசமாக காயங்களுடன் தப்பிய நூற்றுக் கணக்கான பயணிகள்

செவ்வாய்க்கிழமை கிழக்கு ஆப்கான் நகரமான ஜலாலாபாத்தில் அரச கட்டடம் ஒன்றுக்குள் புகுந்த மர்ம நபர்கள் மூவரில் ஒருவர் தற்கொலைக் குண்டை நுழை வாசலில் வெடிக்கச் செய்த பின் எஞ்சிய துப்பாக்கிதாரிகளால் பல பொது மக்கள் பிணைக் கைதிகளாக்கப் பட்டனர்.

Read more: ஆப்கான் ஜலாலாபாத் அரச கட்டட பிணைக் கைதிகள் 15 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை

இந்தோனேசியாவில் ரியாஞ்சனி மலைப் பகுதி அருகே 6.4 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து வலிமையான தொடர் அதிர்வுகளும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டிருந்தன.

Read more: இந்தோனேசிய நில நடுக்கம்! : கிட்டத்தட்ட 500 மலையேறுபவர்கள் எரிமலையில் இருந்து வெளியேற்றம்

அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்ற தெஹ்ரீக் ஏ இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் அந்நாட்டுப் பிரதமராக ஆகஸ்ட் 11 ஆம் திகதி பதவியேற்கின்றார்.

Read more: பாகிஸ்தான் பிரதமராக ஆகஸ்ட் 11 இல் பதவியேற்கும் இம்ரான் கான்! : மோடிக்கு அழைப்பு

சனிக்கிழமை $1 அமெரிக்க டாலருக்கு 98 000 ரியாலாக இருந்த ஈரானின் நாணயப் பெறுமதி ஞாயிற்றுக்கிழமை டாலருக்கு 112 000 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

Read more: சர்வதேச நாணய மதிப்பில் ஈரானின் ரியாலுக்கு வரலாற்றுச் சரிவு! : டாலருக்கு 100 000 இற்கும் கீழே

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.