பிரேசில் அதிபர் தேர்தலில் அனைத்து வாக்குகளும் எண்ணப் பட்ட சூழ்நிலையில் 45% வீத வாக்குகளைப் பெற்ற ஃபெர்ணாண்டோவை எதிர்த்து 55% வீத வாக்குகளைப் பெற்று பொல்சனாரூ வெற்றி பெற்று அதிபராகத் தேர்வாகி உள்ளார்.

Read more: பிரேசில் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகின்றார் சயீர் பொல்சனாரூ

திங்கட்கிழமை காலை 6.20 மணிக்கு இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து சுமாத்திரா தீவின் பங்கால் பினாங்கு நகருக்குப் புறப்பட்ட லயன் ஏர் ஐ சேர்ந்த விமானம் புறப்பட்ட 13 ஆவது நிமிடத்தில் கட்டுப்பாட்டை இழந்தது.

Read more: இந்தோனேசியக் கடற்பரப்பில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து! : 188 பயணிகள் பலி?

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் பிட்ஸ்பர்க் என்ற நகரிலுள்ள யூத வழிபாட்டு மையம் ஒன்றில் நுழைந்த ஒரு மர்ம துப்பாக்கி தாரி சனிக்கிழமை காலை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியானதாகவும், மேலும் பலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Read more: அமெரிக்க யூத வழிபாட்டுத் தல துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி!

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோகி கடந்த 2 ஆம் திகதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி அரேபிய துணைத் தூதரகத்துக்குள் வைத்து 15 சவுதி அதிகாரிகள் அடங்கிய குழுவால் கொடூரமாக சிரம் துண்டிக்கப் பட்டு கொலை செய்யப் பட்டு விரல்கள் துண்டிக்கப் பட்டு எடுத்துச் செல்லப் பட்டதாக ஆதாரங்கள் வெளியாகி உள்ளன.

Read more: கசோகி கொலையைக் குற்றம் என்று கூறும் சவுதி இளவரசர், நீதி வெளிவரும் என அறிவிப்பு

அமெரிக்காவில் மத்திய தேர்தல் நடைபெற சொற்ப நாட்களே இருக்கும் பட்சத்தில் அதிபர் டொனால்ட் டிரம்பை விமர்சிக்கும் 12 பேரின் முகவரிக்கு சந்தேகத்துக்குரிய பைப் வெடிகுண்டு பார்சல்களை அனுப்பியதில் முக்கியமான சந்தேக நபர் ஒருவரை அமெரிக்க போலிஸ் குற்றவியல் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

Read more: அமெரிக்க முன்னால் அதிபர்கள் உட்பட 12 பேருக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பிய மர்ம நபர் கைது

யேமெனில் ஹௌத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சவுதி அரேபியா தலைமையிலான வளைகுடா நாடுகள் தொடுத்துள்ள உள்நாட்டுப் போரில் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருகின்றது.

Read more: யேமென் உள்நாட்டுப் போரினால் அங்கு மிகப் பெரும் பஞ்சம் ஏற்படும் ஆபத்து! : ஐ.நா

அண்மையில் அமெரிக்க முன்னால் அதிபர்களான பில் கிளிங்டன் மற்றும் பாரக் ஒபாமா ஆகியோரின் வீடுகளில் வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கப் பட்டு அகற்றப் பட்டுள்ளன.

Read more: அமெரிக்க முன்னால் அதிபர்கள் இருவர் வீட்டில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். 

‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.

ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.