அவுஸ்திரேலியாவில் குழந்தைகள் எதிர்நோக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான ஆய்வொன்று 4 ஆண்டுகளாக இடம்பெற்று வந்த நிலையில் அண்மையில் அதன் முடிவுப் படி அங்கு சுமார் 17 000 குழந்தைகள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
4500 Km நடைபயணம் மேற்கொண்டு அமெரிக்காவுக்குச் செல்லும் 10 000 அகதிகள்!
ஏற்கனவே அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ இடையேயான எல்லை மிகவும் பதட்டமான சூழலில் இருக்கும் நிலையில் அமெரிக்காவின் தஞ்சம் அடைவதற்காக மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து 10 000 இற்கும் அதிகமான மக்கள் மிகப் பெரிய பேரணியாக 4500 Km நீளமான நடைபயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
நைஜீரிய மதக்கலவரத்தில் 55 பேர் பலி
நைஜீரியாவின் வடக்கே கடுனா மாகாணத்தில் உள்ள கடை வீதி ஒன்றில் வெவ்வேறு மத குழுக்களுக்கு இடையே நடந்த சண்டையில் 55 பேர் கொல்லப் பட்டதாக அந்நாட்டு அதிபர் முகமத் புஹாரி அறிவித்துள்ளார்.
உலகின் மிக நீண்ட கடற் பாலம் சீனாவுக்கும் ஹாங் கொங்க் இற்கும் இடையே ஆக்டோபர் 24 இல் திறப்பு!
உலகின் மிக நீண்ட அதாவது 55 கிலோ மீட்டர் தூரம் நீளமான கடற் பாலம் சீனாவுக்கும் ஹாங் கொங்க் இற்கும் இடையே பேர்ல் ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ள லிங்டிங்யாங் என்ற கடல் நீர் பரப்பில் எதிர்வரும் ஆக்டோபர் 24 ஆம் திகதி கோலகலாமாகத் திறக்கப் படவுள்ளது.
கனடாவில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம்1 : வெள்ளத்தில் மூழ்கியது டோஹா
கனடாவின் மேற்குக் கரையோரமாக ஞாயிறு பின்னிரவு அதிகபட்சமாக 6.8 ரிக்டரிலும் மொத்தம் 4 முறை நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறத் தயார்! : டிரம்ப்
ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தால் இனிமேலும் ஏதும் பயனில்லை என்றும் ரஷ்யா தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தை மீறி வருவதாகவும் அண்மையில் பத்திரிகை நிருபர்களுக்குத் தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்கா இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறத் தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஆப்கான் தேர்தலில் வன்முறை! : போலிஸ் துறைத் தலைவர் கொலை, 170 பேர் பலி?
இன்று சனிக்கிழமை ஆப்கானிஸ்தானில் போலிஸ் துறைத் தலைவர் சுட்டுக் கொல்லப் பட்ட நிலையில் தாமதமாகத் தொடங்கிய தேர்தலின் போது வன்முறை ஏற்பட்டுள்ளது.
More Articles ...
நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.
ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.