சவுதி மன்னர் சல்மானின் அரசாட்சி தொடர்பில் கடுமையாக விமரிசித்து வந்த அந்நாட்டுப் பத்திரிகையாளரான 59 வயதாகும் ஜமால் கசோக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு ஆக்டோபர் 2 ஆம் திகதி சென்றதுடன் மாயமானார்.

Read more: துருக்கி சவுதி தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் சிரம் துண்டிப்பு? : அதிர வைக்கும் தகவல்

புதன்கிழமை நள்ளிரவில் இருந்து கனடாவில் கேளிக்கைக்காவும் கஞ்சாவைப் பயன் படுத்தலாம் என்று புதிய சட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது.

Read more: கனடாவில் கஞ்சாவை கேளிக்கைக்காகவும் இனிப் பயன் படுத்தலாம்! : புதிய சட்டம் அமுல்

இமய மலைத் தொடரில் அமைந்துள்ள இராச்சியமான பூட்டானில் அண்மையில் நடைபெற்ற ஜனநாயக் தேர்தலில் அந்நாட்டு வாக்களர்கள் புதிய கட்சி ஒன்றுக்கு வாக்களித்து ஆட்சி அமைக்கத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

Read more: பூட்டானில் புதிய கட்சி ஆட்சி அமைக்கின்றது!

செப்டம்பர் 29 ஆம் திகதி இந்தோனேசியாவின் சுலவேசி தீவை உலுக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமி அனர்த்தத்துக்கு 2000 இற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தும் 5000 பேர் காணாமற் போயும் இருந்ததுடன் பல ஆயிரக் கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தும் இருந்தனர்.

Read more: இந்தோனேசிய சுனாமி அனர்த்தத்துக்கு உலக வங்கி 100 கோடி டாலர் கடனுதவி

சோமாலியாவின் மடுக் மாகாணத்தில் உள்ள ஹரார்தேரே பகுதியில் அல் ஷபாப் போராளிகளின் இலக்குகளைக் குறி வைத்து அமெரிக்க விமானங்கள் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய வான் தாக்குதலில் கிட்டத்தட்ட 60 அல் ஷபாப் தீவிரவாதிகள் கொல்லப் பட்டுள்ளதாக இன்று புதன்கிழமை உறுதி செய்யப் பட்டுள்ளது.

Read more: சோமாலியாவில் அமெரிக்க விமானப் படை தாக்குதல்! : 24 பாலஸ்தீனர்களை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் கடற்படை

சனிக்கிழமை இரவு முதல் போர்த்துக்கல்லின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் லெஸ்லீ புயல் (Hurricane Leslie) வீரியம் அடைந்து தாக்கி வருகின்றது.

Read more: போர்த்துக்கல்லில் வீரியம் அடைந்துள்ள லெஸ்லீ புயல்! : 3 இலட்சம் வீடுகளுக்கு மின் துண்டிப்பு

அமெரிக்க அதிபராக முன்பு தேர்தல் பிரச்சார சமயத்தில் புவி வெப்பமடைந்து வருகின்றது என்ற புவியியல் ஆராய்ச்சியாளர்களின் கூற்றை ஏற்றுக் கொள்ளாத டிரம்ப் தற்போது புவி வெப்பம் அதிகரித்து வர வாய்ப்புண்டு என்றும் ஆனால் இதற்கு மனிதனின் நடவடிக்கை தான் முக்கிய காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் ஊடகப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Read more: புவி வெப்பமடைந்து வர வாய்ப்புண்டு, ஆனால் மனித நடவடிக்கை காரணமல்ல என்கிறார் டிரம்ப்!

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். 

‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.

ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.