ஞாயிற்றுக்கிழமை மாலை 3:45 மணிக்கு மேற்கு ஜேர்மனியின் ஹெஸ்ஸே என்ற மாநிலத்தில் ஃபுல்டா என்ற நகருக்கு அருகே உள்ள ரோயென் பகுதியில் பொது மக்கள் மத்தியில் செஸ்னா ரக சிறிய விமானம் ஒன்று வீழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது.

Read more: ஜேர்மனியில் சிறிய ரக விமானம் பொதுமக்கள் மத்தியில் வீழ்ந்து விபத்து! : நேபாள இமய மலைத் தொடரில் 9 பேர் பலி

துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி அரேபியா தூதரகத்துக்குள் பிரபல சௌதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப் பட்டுள்ளதாக எழுந்த ஊகங்களை அடுத்து சர்வதேச அளவில் கடும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

Read more: துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்துக்குள் பத்திரிகையாளருக்கு என்ன நடந்தது? : வெடிக்கும் சர்ச்சை!

வியாழக்கிழமை உகண்டாவின் புடுடா மாவட்டத்தில் உள்ள மலைப் பாங்கான கிராமத்தில் திடீரென ஏற்பட்ட மண் சரிவிலும் சேற்றிலும் சிக்கி 36 பேர் பலியாகி விட்டதாகவும் மேலும் 200 இற்கும் அதிகமான சிறுவர்கள் காணாமற் போயுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

Read more: உகண்டா மண் சரிவில் பாடசாலை முற்றிலும் சேதம்! : 36 பேர் பலி, 400 பேர் மாயம்

வியாழக்கிழமை சிங்கப்பூருக்கும், நியூயோர்க்குக்கும் இடையேயான 19 மணி நேர உலகின் மிக நீண்ட விமான சேவையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

Read more: உலகின் மிக நீண்ட விமான சேவை சிங்கப்பூருக்கும் நியூயோர்க்குக்கும் இடையே ஆரம்பம்

மலேசியாவின் போர்ட் டிக்சன் நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் முன்னால் துணைப் பிரதமரும் பாலியல் குற்றச்சாட்டு காரணமாக சிறைத் தண்டனை பெற்றவருமான அன்வர் இப்ராஹிம் 71% வீத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Read more: பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப் பட்ட அன்வர் இப்ராஹிம் விரைவில் மலேசியப் பிரதமர் ஆகிறார்?

ஈரானிடம் இருந்து எண்ணெய் இனையும் ரஷ்யாவிடம் இருந்து S-400 ரக ஏவுகணைகளையும் இந்தியா தொடர்ந்து கொள்வனவு செய்வதைத் தாம் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் இது அமெரிக்காவுடனான நட்புக்குப் புறம்பான செயல் எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

Read more: ஈரான் எண்ணெய் மற்றும் ரஷ்ய ஆயுதம் கொள்வனவு இந்திய நட்புக்கு புறம்பு : அமெரிக்கா

சுமார் 2 வருடங்களாக ஐ.நா இற்காக அமெரிக்கத் தூதராகக் கடமையாற்றி வந்த நிக்கி ஹலே என்ற பெண்மணி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

Read more: ஐ.நா இற்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹலே ராஜினாமா

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். 

‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.

ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.