துருக்கியின் அடுத்த நாடாளுமன்றத்தையும், அதிபரையும் தேர்ந்தேடுக்கும் தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியுள்ளது. இத்தேர்தல், தற்போதைய அதிபர் ரிசெப் தயிப் எர்துவானின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க உள்ளது.

Read more: தொடங்கியது துருக்கி தேர்தல்: மீண்டும் அதிபராகும் நம்பிக்கையில் எர்துவான்

மெக்ஸிக்கோ எல்லையில் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப் பட்டு டெக்ஸாஸில் தங்க வைக்கப் பட்டுள்ள அகதிக் குழந்தைகளைப் பார்வையிட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் துணைவியார் மெலானியா டிரம்ப் சென்றிருந்தார்.

Read more: டெக்ஸாஸில் பிரிக்கப் பட்ட குழந்தைகளைப் பார்வையிட சென்ற மெலானியாவின் ஆடையால் சர்ச்சை

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டென் வியாழக்கிழமை (ஜூன் 21) ஆம் திகதி ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

Read more: நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டென் தாயானார் : பெண்குழந்தையை பிரசவிப்பு

இஸ்ரேல் விவகாரத்தில் பக்கச் சார்பாக நடந்து கொள்வதாகவும் மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்களில் தன்னிச்சையாக நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டி UNHR என்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து அமெரிக்கா விலகியுள்ளது.

Read more: ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து அமெரிக்கா விலகல்! : அதிர்ச்சியில் மேற்குலகம்

வெள்ளிக்கிழமை இலண்டனின் சாரிங் கிரொஸ் என்ற ரயில் நிலையத்தில் ஒரு மர்ம நபர் தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்ததை அடுத்து பிரிட்டன் போலிசார் அவரைக் கைது செய்துள்ளனர்.

Read more: லண்டன் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் : சந்தேக நபர் கைது

தனது இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்கா தீர்வை வரியை அதிகரித்ததற்குப் பதிலடியாக வியாழக்கிழமை சீனா அமெரிக்கப் பொருட்களுக்கான தீர்வை வரியை அதிகரிப்பதாகவும் ஐரோப்பிய யூனியனைப் பின்பற்றி இந்தியாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு வரியை அதிகரிப்பதாகவும் அறிவித்துள்ளன.

Read more: அமெரிக்க பொருட்களுக்கான இந்தியா சீனாவின் அதிரடி தீர்வை வரியால் வலுக்கும் வர்த்தகப் போர்

குடியேறிகளை கைது செய்யும்போது குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரிக்காமல் இருதரப்பையும் ஓரிடத்தில் சேர்த்தே அடைத்து வைக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாக உத்தரவொன்றை தொடர் அழுத்தத்தின் காரணமாக பிறப்பித்துள்ளார்.

Read more: குடியேறிகள் பிரச்சனை: கொள்கையை திரும்பப் பெற்றார் டிரம்ப் - கடும் அழுத்தம் காரணம்?

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.