சீனாவின் இறக்குமதிப் பொருட்கள் மீது அமெரிக்கா வரி விதிப்பை அதிகரித்ததால் உலகளாவிய ரீதியில் வர்த்தகப் போர் மூண்டுள்ளது.
யேமென் போரில் 52 இலட்சம் குழந்தைகள் பட்டினியால் அவஸ்தை : ஐ.நா
2015 ஆமாண்டு தொடக்கம் முதல் யேமெனில் ஹௌத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான வளைகுடா கூட்டணி நாடுகள் போர் தொடுத்து வருகின்றன.
பிரேசில்: அதிபர் தேர்தலிலிருந்து லூலாவின் திடீர் விலகல்
பிரேசிலில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து முன்னாள் அதிபரான லூயீஸ் ஈனாஸ்யோ லூலா டா சில்வா விலகியுள்ளார்.
தனது 70 ஆவது ஆண்டு பிறந்த தினத்தை எளிமையாக விளையாட்டுக்களுடன் வடகொரியா அனுசரிப்பு?
ஞாயிற்றுக்கிழமை தனது 70 ஆவது ஆண்டு பிறந்த தினத்தை வடகொரியா எளிமையாக ஆர்ப்பாட்டம் இன்றி கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளையும் காட்சிப் படுத்தாது அனுசரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ரஷ்ய உளவாளி மீது நச்சு தாக்குதல்: "நாங்கள் சுற்றுலா பயணிகள்" எனக்கூறும் சந்தேக நபர்கள்
பிரிட்டனில் முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா மீது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நச்சுப் பொருள்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட ரஷ்ய நாட்டவர்கள் இருவர் தாங்கள் வெறும் சுற்றுலாப் பயணிகள் என்று ரஷ்ய அரசுத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தனர்.
டிரம்பின் முன்னாள் தேர்தல் பிரச்சார ஆலோசகர் 14 நாட்களுக்கு சிறையில் அடைப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முன்னாள் தேர்தல் பிரச்சார ஆலோசகர் மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆலோசகருமான ஜார்ஜ் பபடோ போலஸ் என்பவர் கைது செய்யப் பட்டு 14 நாட்களுக்கு சிறை வாசம் அனுபவிக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானின் புதிய அதிபராக ஆரிஃப் ஆல்வி பதவியேற்பு
ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானின் 13 ஆவது அதிபராக பல் மருத்துவர் டாக்டர் ஆரிஃப் ஆல்வி என்பவர் அதிபர் இல்லத்தில் எளிமையாக நடந்த வைபத்தில் பதவியேற்றுள்ளார்.
More Articles ...
நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.
ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.