அண்மையில் 2015 ஆம் ஆண்டு முன்னால் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் மேற்குலகுடன் ஈரான் மேற்கொண்டிருந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாபஸ் பெற்றிருந்தார்.
ஹாவாய் தீவில் எரிமலை வெடிப்பு தீவிரம்! : பசுபிக் சமுத்திரத்தில் கலக்கும் லாவாவினால் ஆபத்து
பசுபிக் சமுத்திரத்தின் மத்தியில் இருக்கும் அமெரிக்காவுக்குச் சொந்தமான பிரபல சுற்றுலாத் தீவான ஹாவாயில் கடந்த இரு வாரமாக அங்குள்ள எரிமலை வெடித்து மிகவும் ஆக்டிவாக லாவா குழம்பைக் கக்கி வருகின்றது.
கம்போடியாவில் விமரிசையாக நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடு
கம்போடியாவில் உள்ள சியாம் ரீப் என்ற இடத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழர் மற்றும் பொருளாதார மாநாடு மே 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நேற்றும் இன்றும் இடம்பெற்றுள்ளது.
டமஸ்கஸ்ஸில் ISIS சரணடைவு : ஆப்கான் கிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடிப்பில் 8 பேர் பலி
2011 ஆம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியதன் பின் முதன் முறையாக ISIS போராளிகளின் பிடியில் இருந்து முற்றிலும் தலைநகர் டமஸ்கஸ் அரச படைகளால் விடுவிக்கப் பட்டுள்ளது.
வெனிசுலா தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராகும் நிக்கோலஸ் மதுரோ
வெனிசுலாவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் அந்நாட்டு அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தகப் போரில் இருந்து பின்வாங்கும் சீனா : தென் சீனக் கடலில் சீனப் போர் விமானம்
அண்மையில் அமெரிக்காவுக்குப் போட்டியாக வர்த்தகப் போரில் ஈடுபட்ட சீனா தற்போது அதில் இருந்து பின் வாங்குவதாகவும் அமெரிக்கப் பொருட்கள் மீது விதிக்கப் பட்ட இறக்குமதி வரியை ரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளது.
நம்பகமான பொறுப்புக்கூறும் பொறிமுறையை இலங்கை உருவாக்க வேண்டும்: ஜஸ்டின் ட்ரூடோ
பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையளிக்கக் கூடிய நம்பகமான ஒரு பொறுப்புக்கூறும் பொறிமுறையை இலங்கை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார்.
More Articles ...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கு தாம் ஆதரவளிப்பதாக திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதா, இல்லையா? என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தி பிரதான கட்சிகளான திமுக, அதிமுக , ஆகிய கட்சிகள் கூட்டணி அமைப்பதிலும், தொகுதிப் பங்கீடுகளிலும் ஈடுபட்டிருக்க, நாம் தமிழர் கட்சி தமிழகம் முழுவதற்குமான தமது 234 வேட்பாளர்களை உறுதிசெய்துள்ளது.
தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6-ந் திக தி தேர்தல் நடப்பதாக அறிவிக்கபட்டுள்ள நிலையில், தேர்தலில் பங்கு கொள்ளும் கட்சிகள், கூட்டணிகள் அமைப்பதிலும், ஆர்வம் கொள்ளத் தொடங்கியுள்ளன.
சில நாட்களுக்கு முன்பு வடக்கு நைஜீரியாவின் ஷம்ஃபரா மாகாணத்தின் போர்டிங் கல்லூரியில் இருந்து கடத்தப் பட்ட அனைத்து 279 மாணவியரும் விடுவிக்கப் பட்டுள்ளதாக அந்த மாகாணத்தின் ஆளுனர் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 பெரும் தொற்று பரவல் அதிகரித்துள்ள காரணத்தினால் பின்லாந்தில் மீண்டும் அவசர நிலை பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது.