பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அதுவரைக்கும் இடைக்கால பிரதமராக முன்னால் தலைமை நீதிபதி நாசிர் உல் முல்க் என்பவர் நியமிக்கப் பட்டுள்ளார்.
ஓமனில் கடும் மழைக்கு பாதைகள் நீரில் மூழ்கின! : 15 பேர் பலி, இலட்சக் கணக்கானோர் பாதிப்பு
ஓமனில் மெகுனு புயல் காரணமாக மேக வெடிப்பு என்ற சம்பவம் இடம்பெற்று கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு சராசரியாகப் பெய்ய வேண்டிய மழை வீழ்ச்சி ஒரே நாளில் ஏற்பட்டுள்ளது.
வடகொரிய அதிபர் கிம்முடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் திரும்பவும் நேரடி சந்திப்பு நடத்தும் வாய்ப்பு
ஜூன் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் ஆகியோருக்கு இடையே நடைபெறத் திட்டமிடப் பட்டிருந்த நேரடி சந்திப்பு வடகொரிய தரப்பிலான ஆத்திரமூட்டும் பேச்சுவார்த்தைகளால் ரத்து செய்யப் படுவதாகக் அந்நாட்டு அதிபருக்கான கடிதம் ஒன்றில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
அயர்லாந்தில் கருக்கலைப்புச் சட்டத்துக்கு அனுமதி கோரும் வாக்கெடுப்பு
கத்தோலிக்க மிதவாதம் நிறைந்த ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் இன்று வெள்ளிக்கிழமை கருக்கலைப்பு சட்டத்துக்கு அனுமதி கோரும் வாக்கெடுப்பு இடம்பெறுகின்றது.
சந்திரனில் கால் பதித்த 4 ஆவது வீரர் ஆலன் பீன் காலமானார்
நிலவில் கால் பதித்து நடமாடிய 4 ஆவது விண்வெளி வீரரான ஆலன் பீன் சனிக்கிழமை அமெரிக்காவின் ஹௌஸ்டனில் காலமாகி உள்ளார்.
டிரம்ப் சந்திப்பை ரத்து செய்ததற்கு நேர்மறையாகப் பதில் உரைத்த வடகொரியா
வியாழக்கிழமை வடகொரியாவின் ஆத்திரமூட்டும் கருத்துக்கள் காரணமாக ஜூன் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் ஏற்படாகி இருந்த அமெரிக்க வடகொரிய அதிபர்கள் சந்திப்பை டிரம்ப் ரத்து செய்து அறிவித்திருந்தார்.
டொரொண்டோ இந்திய உணவு விடுதி குண்டு வெடிப்பு பின்னணி குறித்து தெளிவற்ற நிலை
கனடாவின் டொரொண்டோ நகரில் அமைந்துள்ள பொம்பே பெல் என்ற இந்திய உணவு விடுதி ஒன்றில் வியாழக்கிழமை இரவு 10:30 மணிக்கு குண்டு வெடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது.
More Articles ...
ஓர் இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கையின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே ஒரே தீர்வு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கடந்த சில நாட்களில் அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிய தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்தியாவில் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக இரண்டு லட்சத்திற்கு மேலாக இருந்து வந்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இலட்சத்தை நெருங்கியுள்ளன.
சுவிற்சர்லாந்தில் தற்போதைய கட்டுப்பாடுகளின் தளர்த்தலின் பின்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இத்தாலியின் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பிராந்தியங்களுக்குள் நுழைய அல்லது வெளியேற ஒரு பயண "பாஸ்" விரைவில் தேவைப்படும் என்று இத்தாலியின் பிரதமர் அறிவித்துள்ளார்.