ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகவுள்ள நாடுகளில் சுவிற்சர்லாந்தும் ஒன்று. நாட்டின் மக்கள் தொகை விகிதாசார அடிப்படையில் இங்கு நோய் பரவும் வீதம் அதிகமாகக் கணிக்கப்பெற்றாலும், சுவிஸ் மக்கள் அச்ச உணர்வு குறைந்தவர்களாகவே உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read more: சுவிற்சர்லாந்தில் வைரஸ் தாக்கம் கனிசமாக இருந்தாலும் மக்களின் அச்சநிலை குறைவு !

உலகளாவிய கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பல நகரங்களும், உற்பத்தித் துறையும், வணிகமும், தொழில் துறைகளும் முடங்கியுள்ளன.

Read more: கொரோனா முடக்கத்தால் உலகம் முழுதும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்! : ஐ.நா

உலகம் முழுதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை எதிர்கொள்ள இந்தியாவும், சீனாவும் இணைந்து செயற்பட்டு வருகின்றன.

Read more: கொரோனா எதிரொலி! : ஐ.நா பாதுகாப்புச் சபையில் பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்த சீனா!

Worldometers இணையத் தளத்தின் அண்மைய அதிகாரப்பூர்வ தகவல் படி உலகின் 203 நாடுகளைப் பாதித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றுக் குறித்த முக்கிய புள்ளி விபரங்கள் கீழே :

Read more: இன்றைய கொரோனா அப்டேட்ஸ்! : அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பா உதவிக்கரம்!

அதிபர் ஜீ ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கடந்த வாரம் மேற்கொண்ட சில கணிப்புக்களின் படி தமது நாட்டில் கொரோனா வைரஸின் 2 ஆவது அலையை எதிர்கொள்ள சீனாவின் முக்கிய வர்த்தக நகரங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

Read more: சீனாவில் கொரோனாவின் 2 ஆவது அலை! : முக்கிய சில நகரங்கள் மீண்டும் பகுதியளவு முடக்கம்!

இத்தாலியில் கடந்த ஏழு முதல் பத்து நாட்களுக்குள் தொற்றுநோய் பரவலின் எண்ணிக்கையில் ஒரு வீழ்ச்சியைக் காணத் தொடங்கியுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன என துணை சுகாதார அமைச்சர் பியர்போலோ சிலேரி தெரவித்துள்ளார்.

Read more: இத்தாலியின் தற்போதைய நிலைமை என்ன ?

மில்லியன் டாலர் பெறுமதியான கேள்வியாக இப்போது உலகெங்கும் இருப்பது எப்போது இந்த வைரஸ் தாக்கம் முடியும் அல்லது குறையும் என்பதே. ஆனால் வைரஸ் தொற்றுக்கு உள்ளான எந்தவொரு நாட்டிலும் இதற்கான துல்லியமான பதிலைத் தரமுடியாத நிலையிலேயே வல்லுனர்கள் இருப்பதுதான் யதார்த்தம்.

Read more: சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் உச்சம் எப்போது வரும் ?

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்