இன்று சனிக்கிழமை ஆப்கானிஸ்தானில் போலிஸ் துறைத் தலைவர் சுட்டுக் கொல்லப் பட்ட நிலையில் தாமதமாகத் தொடங்கிய தேர்தலின் போது வன்முறை ஏற்பட்டுள்ளது.

Read more: ஆப்கான் தேர்தலில் வன்முறை! : போலிஸ் துறைத் தலைவர் கொலை, 170 பேர் பலி?

சவுதி மன்னர் சல்மானின் அரசாட்சி தொடர்பில் கடுமையாக விமரிசித்து வந்த அந்நாட்டுப் பத்திரிகையாளரான 59 வயதாகும் ஜமால் கசோக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு ஆக்டோபர் 2 ஆம் திகதி சென்றதுடன் மாயமானார்.

Read more: துருக்கி சவுதி தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் சிரம் துண்டிப்பு? : அதிர வைக்கும் தகவல்

சோமாலியாவின் மடுக் மாகாணத்தில் உள்ள ஹரார்தேரே பகுதியில் அல் ஷபாப் போராளிகளின் இலக்குகளைக் குறி வைத்து அமெரிக்க விமானங்கள் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய வான் தாக்குதலில் கிட்டத்தட்ட 60 அல் ஷபாப் தீவிரவாதிகள் கொல்லப் பட்டுள்ளதாக இன்று புதன்கிழமை உறுதி செய்யப் பட்டுள்ளது.

Read more: சோமாலியாவில் அமெரிக்க விமானப் படை தாக்குதல்! : 24 பாலஸ்தீனர்களை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் கடற்படை

சனிக்கிழமை இரவு முதல் போர்த்துக்கல்லின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் லெஸ்லீ புயல் (Hurricane Leslie) வீரியம் அடைந்து தாக்கி வருகின்றது.

Read more: போர்த்துக்கல்லில் வீரியம் அடைந்துள்ள லெஸ்லீ புயல்! : 3 இலட்சம் வீடுகளுக்கு மின் துண்டிப்பு

புதன்கிழமை நள்ளிரவில் இருந்து கனடாவில் கேளிக்கைக்காவும் கஞ்சாவைப் பயன் படுத்தலாம் என்று புதிய சட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது.

Read more: கனடாவில் கஞ்சாவை கேளிக்கைக்காகவும் இனிப் பயன் படுத்தலாம்! : புதிய சட்டம் அமுல்

இமய மலைத் தொடரில் அமைந்துள்ள இராச்சியமான பூட்டானில் அண்மையில் நடைபெற்ற ஜனநாயக் தேர்தலில் அந்நாட்டு வாக்களர்கள் புதிய கட்சி ஒன்றுக்கு வாக்களித்து ஆட்சி அமைக்கத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

Read more: பூட்டானில் புதிய கட்சி ஆட்சி அமைக்கின்றது!

செப்டம்பர் 29 ஆம் திகதி இந்தோனேசியாவின் சுலவேசி தீவை உலுக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமி அனர்த்தத்துக்கு 2000 இற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தும் 5000 பேர் காணாமற் போயும் இருந்ததுடன் பல ஆயிரக் கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தும் இருந்தனர்.

Read more: இந்தோனேசிய சுனாமி அனர்த்தத்துக்கு உலக வங்கி 100 கோடி டாலர் கடனுதவி

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்