செவ்வாய்க்கிழமை கிழக்கு ஆப்கான் நகரமான ஜலாலாபாத்தில் அரச கட்டடம் ஒன்றுக்குள் புகுந்த மர்ம நபர்கள் மூவரில் ஒருவர் தற்கொலைக் குண்டை நுழை வாசலில் வெடிக்கச் செய்த பின் எஞ்சிய துப்பாக்கிதாரிகளால் பல பொது மக்கள் பிணைக் கைதிகளாக்கப் பட்டனர்.

Read more: ஆப்கான் ஜலாலாபாத் அரச கட்டட பிணைக் கைதிகள் 15 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை

சனிக்கிழமை $1 அமெரிக்க டாலருக்கு 98 000 ரியாலாக இருந்த ஈரானின் நாணயப் பெறுமதி ஞாயிற்றுக்கிழமை டாலருக்கு 112 000 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

Read more: சர்வதேச நாணய மதிப்பில் ஈரானின் ரியாலுக்கு வரலாற்றுச் சரிவு! : டாலருக்கு 100 000 இற்கும் கீழே

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாத் தலமான லோம்போக் தீவுப் பகுதிகளில் 6.4 ரிக்டர் அளவில் வலிமையான நிலநடுக்கம் தாக்கியதில் 14 பேர் பலியாகியும் 162 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

Read more: இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 14 பேர் பலி! : கலிபோர்னியா காட்டுத் தீயில் இரு தீயணைப்பு வீரர்கள் பலி

சிரியாவின் ஸ்விடா மாகாணத்தில் புதன்கிழமை நிகழ்த்தப் பட்ட 4 தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் தெற்குப் பகுதியில் மாத்திரம் 38 பேர் பலியாகினர்.

Read more: சிரிய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 220 பேர் பலி! : சீன அமெரிக்கத் தூதரகம் அருகே சிறிய ரகக் குண்டுத் தாக்குதல்

அண்மையில் பாகிஸ்தானில் நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது.

Read more: பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கான் கட்சி 116 இடங்களில் வெற்றி

மலேசியாவில் சட்ட விரோதமாகப் பணியாற்றி வரும் 6 இலட்சம் குடியேறிகளும் உடனடியாக சரணடைய அந்நாட்டு அரசின் குடியேற்றத் துறை காலகெடு விதித்துள்ளது.

Read more: மலேசியாவில் உள்ள 6 இலட்சம் சட்ட விரோதிகளும் உடனடியாக சரணடைய காலக்கெடு

பூமியில் எங்கெல்லாம் தண்ணீர் உள்ளதோ அங்கெல்லாம் உயிர் வாழ்க்கை இருப்பது நாம் அறிந்த விடயம்.

Read more: செவ்வாயில் தண்ணீர் ஏரி கண்டுபிடிப்பு : நாளை இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்