துருக்கியில் இருந்து கிறீஸ் எல்லை வழியாக கடந்த 24 மணித்தியாலத்துக்குள் சட்ட விரோதமாக ஐரோப்பா நுழைய முயன்ற 963 பேரைப் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

Read more: துருக்கியில் இருந்து ஐரோப்பா நுழைய முயன்ற 1000 பேர் கிறீஸ் எல்லையில் தடுப்பு!

ஆப்கானிஸ்தானில் நீடித்து வரும் 18 ஆண்டு கால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர அண்மையில் அமெரிக்காவுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தன.

Read more: ஆப்கானில் இருந்து அமெரிக்கத் துருப்புக்கள் வாபஸ் பெற முடிவு! : 1500 தலிபான்களை விடுவிக்க அஷ்ரப் கனி இணக்கம்

கொரோனா வைரஸ் தொற்று 89 பேருக்கு உள்ள நிலையில் இதுவரை உயிரிழப்புக்கள் எதுவும் கிரீஸில் பதிவாகவில்லை. ஆயினும் வைரஸ் இல்லாத நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைச் சமாளிக்க அனைத்து பள்ளிகளையும் பல்கலைக்கழகங்களையும் மூடிவிட உத்தரவிட்டுள்ளது கிரீஸ் அரசு.

Read more: வைரஸ் தொற்று கீரிஸும் பள்ளிகளை மூடியது - இத்தாலியில் பள்ளிகளை மூடியதால் 5 மில்லியன் பெற்றோர்கள் தவிப்பு

கொரோனா வைரஸ் குறித்த ஐரோப்பிய உச்சி மாநாட்டில் நேற்று பாரிசில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சுவிஸ் வெளியுறவு மந்திரி இக்னாசியோ காசிஸ், சுவிற்சர்லாந்தின் எல்லைகளை திறந்த நிலையில் வைத்திருப்பதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். அதே நேரத்தில் வைரஸ் தாகத்தினைச் சமாளிக்க ஐரோப்பிய ஒத்துழைப்பையும் வலியுறுத்தினார்.

Read more: சுவிற்சர்லாந்து எல்லைகளை மூடுவதற்கு யோசிக்கவில்லை : சுவிஸ் வெளியுறவு மந்திரி இக்னாசியோ காசிஸ்

உலக சுகாதாரத் தாபனமான WHO இன் சமீபத்திய புள்ளி விபரப்படி உலகம் முழுதும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 118 381 பேர் பாதிக்கப் பட்டும், 4292 பேர் பலியாகியும், 114 நாடுகளில் இந்த வைரஸ் பரவியும் உள்ளது.

Read more: இன்றைய கொரோனா அப்டேட்ஸ்! : இத்தாலியில் மிகவும் தீவிரமடைந்து வரும் தொற்று!

கொரோனா வைரஸின் பரவலை கட்டுபடுத்துவது மற்றும் கண்கானிப்பு நடவடிக்கைகளை முக்கிய நோக்கமாகக் கொண்டு, இத்தாலிக்கும் சுவிற்சர்லாந்துக்கும் இடையிலான எல்லை போக்குவரத்துக்கள் முக்கியமான சாலைகள் வழியாக மட்டுமே நடைபெற அனுமதிக்கப்படும். இதே நோக்கங்களுக்காக , இத்தாலிய எல்லைப்புறத்திலுள்ள ஒன்பது சிறிய எல்லைக் கடப்புகள் இன்று மூடப்பட்டன.

Read more: சுவிஸ் - இத்தாலிக்கான சிறு எல்லைப்பாதைகள் மட்டும் மூடப்பட்டன !

இன்றைய நிலவரப்படி உலக சுகாதாரத் தாபனமான WHO சமீபத்தில் வெளியிட்ட கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான புள்ளி விபர அடிப்படையில் உலகம் முழுதும் 113 851 பேருக்குத் தொற்றியும், 4015 பேர் பலியாகியும், 110 இற்கும் அதிகமான நாடுகளில் பரவியும் உள்ளது.

Read more: இன்றைய கொரோனா அப்டேட்ஸ்! : வுஹான் கோவிட்-19 விசேட மருத்துவ மனை மூடல்?

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“திருகோணமலை தமிழ் மக்களின் சொந்த மண் என்பதை இம்முறை பொதுத்தேர்தலில் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

‘முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புரிந்த ஊழல் மோசடிகளை விரைவில் வெளிப்படுத்துவேன்’ என்று பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக்கில் இருந்து சீன வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றுள்ளதாகவும் தற்காலிக கூடாரங்கள் உற்பட கட்டுமானங்கள் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை நேற்று 6 லட்சத்தை தாண்டியதையடுத்து உலகில் கொரோனாவால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது.

தெற்காசிய நாடுகளில் இந்தியாவை அடுத்து மிக அதிக கொரோனா தொற்றுக்கள் கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்குகின்றது.

சீனாவில் தனது அதிகாரம் மற்றும் கொரோனா பெரும் தொற்று தொடர்பில் அதிபர் ஜின்பிங்கை விமரிசித்து கட்டுரைகள் வெளியிட்ட சட்ட பேராசிரியர் ஒருவரை சீன அதிகாரிகள் திங்கட்கிழமை சிறையில் அடைத்துள்ளனர்.