இத்தாலியில் கொரோனா வைரஸின் தாக்கம் வேகமெடுக்கத் தொடங்கியிருப்பதாக அறிய முடிகிறது. வைரஸ் தொற்றுக் கண்டறியப்பட்ட (பெப்ரவரி 21) நாளிலிருந்து மெல்ல மெல்ல அதன் தாக்க அதிகரித்து வந்த போதிலும், தற்போது மேலும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாகத் தெரியவருகிறது.

Read more: இத்தாலியில் கோரோனா வைரசின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது ?

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இத்தாலிய எல்லைபுறத்தில் அமைந்திருக்கும், சுவிற்சர்லாந்தின் தென் மாநிலமான டிசினோவில் இந்த இறப்பு பதிவாகியுள்ளது.

Read more: சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்க மூன்றாவது மரணம் - இன்று டிசினோவில் பதிவாகியது

"எதிர்காலம் நம்மைப் பொறுத்தது, எல்லோரும் தங்கள் பங்கைச் செய்ய வேண்டும்.மக்கள் அனைவரும் வீடுகளில் தங்கியிருக்குமாறு வேண்டுகின்றேன் " என இத்தாலியப் பிரதமர் கியூசெப் கோன்டே நாட்டு மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்.

Read more: "நான் வீட்டிலேயே இருக்கிறேன்" என்பதே இப்போது சிறந்த விடயம் - இத்தாலியப் பிரதமர் நாட்டு மக்களுக்கு அறிவிப்பு

சமீபத்தில் வடகொரியா மீண்உம் 3 ஏவுகணைகளை வானில் செலுத்தி சோதனை செய்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Read more: வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை! : சர்வதேசம் தொடர் கண்காணிப்பில்

கொரோனா வைரஸ் தொற்றிக்கொண்ட சமீபத்திய அரசியல்வாதி பிரான்சின் கலாச்சார அமைச்சர். திங்கட் கிழமை (மார்ச் 9) அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

Read more: பிரான்சின் கலாச்சார அமைச்சர் பிராங்க் ரைஸ்டர் கொரோனா தொற்றுக்கு உள்ளானார்.

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸின் தொற்றுக்கு உலகம் முழுதும் உள்ளானவர்கள் எண்ணிக்கை 110 029 ஆக உயர்ந்தும், சிகிச்சைப் பலனின்றி உயர்ந்தவர்கள் எண்ணிக்கை 3817 ஆகவும் அதிகரித்துள்ளதுடன் உலகின் 105 நாடுகளில் இது பரவியும் உள்ளது.

Read more: இன்றைய கொரோனா அப்டேட்ஸ்! : சீனாவுக்குள் வேகம் தணிந்தும் வெளியே வேகம் எடுத்தும் வரும் கோவிட்-19

செப்டம்பரில் ஆப்கானிஸ்தானில் நடைபெற்று முடிந்த தேர்தலில் வெற்றியாளராக அதிபர் அஷ்ரப் கனி அறிவிக்கப் பட்டார்.

Read more: ஆப்கானில் இரு தலைவர்கள் அதிபராகப் பதவியேற்பு! : விழாவில் குண்டு வெடிப்பு, வன்முறை

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“திருகோணமலை தமிழ் மக்களின் சொந்த மண் என்பதை இம்முறை பொதுத்தேர்தலில் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

‘முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புரிந்த ஊழல் மோசடிகளை விரைவில் வெளிப்படுத்துவேன்’ என்று பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக்கில் இருந்து சீன வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றுள்ளதாகவும் தற்காலிக கூடாரங்கள் உற்பட கட்டுமானங்கள் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை நேற்று 6 லட்சத்தை தாண்டியதையடுத்து உலகில் கொரோனாவால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது.

தெற்காசிய நாடுகளில் இந்தியாவை அடுத்து மிக அதிக கொரோனா தொற்றுக்கள் கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்குகின்றது.

சீனாவில் தனது அதிகாரம் மற்றும் கொரோனா பெரும் தொற்று தொடர்பில் அதிபர் ஜின்பிங்கை விமரிசித்து கட்டுரைகள் வெளியிட்ட சட்ட பேராசிரியர் ஒருவரை சீன அதிகாரிகள் திங்கட்கிழமை சிறையில் அடைத்துள்ளனர்.