ஏற்கனவே அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ இடையேயான எல்லை மிகவும் பதட்டமான சூழலில் இருக்கும் நிலையில் அமெரிக்காவின் தஞ்சம் அடைவதற்காக மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து 10 000 இற்கும் அதிகமான மக்கள் மிகப் பெரிய பேரணியாக 4500 Km நீளமான நடைபயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

Read more: 4500 Km நடைபயணம் மேற்கொண்டு அமெரிக்காவுக்குச் செல்லும் 10 000 அகதிகள்!

கனடாவின் மேற்குக் கரையோரமாக ஞாயிறு பின்னிரவு அதிகபட்சமாக 6.8 ரிக்டரிலும் மொத்தம் 4 முறை நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read more: கனடாவில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம்1 : வெள்ளத்தில் மூழ்கியது டோஹா

ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தால் இனிமேலும் ஏதும் பயனில்லை என்றும் ரஷ்யா தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தை மீறி வருவதாகவும் அண்மையில் பத்திரிகை நிருபர்களுக்குத் தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்கா இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறத் தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Read more: ரஷ்யாவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறத் தயார்! : டிரம்ப்

இன்று சனிக்கிழமை ஆப்கானிஸ்தானில் போலிஸ் துறைத் தலைவர் சுட்டுக் கொல்லப் பட்ட நிலையில் தாமதமாகத் தொடங்கிய தேர்தலின் போது வன்முறை ஏற்பட்டுள்ளது.

Read more: ஆப்கான் தேர்தலில் வன்முறை! : போலிஸ் துறைத் தலைவர் கொலை, 170 பேர் பலி?

நைஜீரியாவின் வடக்கே கடுனா மாகாணத்தில் உள்ள கடை வீதி ஒன்றில் வெவ்வேறு மத குழுக்களுக்கு இடையே நடந்த சண்டையில் 55 பேர் கொல்லப் பட்டதாக அந்நாட்டு அதிபர் முகமத் புஹாரி அறிவித்துள்ளார்.

Read more: நைஜீரிய மதக்கலவரத்தில் 55 பேர் பலி

உலகின் மிக நீண்ட அதாவது 55 கிலோ மீட்டர் தூரம் நீளமான கடற் பாலம் சீனாவுக்கும் ஹாங் கொங்க் இற்கும் இடையே பேர்ல் ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ள லிங்டிங்யாங் என்ற கடல் நீர் பரப்பில் எதிர்வரும் ஆக்டோபர் 24 ஆம் திகதி கோலகலாமாகத் திறக்கப் படவுள்ளது.

Read more: உலகின் மிக நீண்ட கடற் பாலம் சீனாவுக்கும் ஹாங் கொங்க் இற்கும் இடையே ஆக்டோபர் 24 இல் திறப்பு!

சவுதி மன்னர் சல்மானின் அரசாட்சி தொடர்பில் கடுமையாக விமரிசித்து வந்த அந்நாட்டுப் பத்திரிகையாளரான 59 வயதாகும் ஜமால் கசோக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு ஆக்டோபர் 2 ஆம் திகதி சென்றதுடன் மாயமானார்.

Read more: துருக்கி சவுதி தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் சிரம் துண்டிப்பு? : அதிர வைக்கும் தகவல்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்