கொரோனா வைரஸின் அதிக தாக்கத்திற்கு உள்ளான 16 மில்லியனளவிலான மக்கள் வாழும் லொம்பார்டியா பகுதியுட்பட 15 பிராந்தியங்களை சிகப்பு மண்டலங்களாகப் பிரகடணப்படுத்தி தனிமைப்படுத்துகிறது இத்தாலிய அரசு.

Read more: இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்க மாநிலங்களைத் தனிமைப்படுத்தும் உத்தரவில் கையெழுத்திட்டார் பிரதமர் கொன்டே !

இத்தாலியில் அதிகரிக்கும் கோரோனா வைரஸ் தாக்கத்தினை மட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தாக்கம் அதிகமுள்ள லோம்பார்டியா உட்பட 11 மாகாணங்களை சிகப்பு மண்டலங்களாகப் பிரகடனப்படுத்துவதற்கு இத்தாலி அரசு ஆலோசித்துள்ளதாகத் தெரிய வருகிறது.

Read more: இத்தாலியில் புதிய நடைமுறை : வைரஸ் தாக்கம் அதிகமுள்ள பகுதிகளை தனிமைப்படுத்த ஆலோசிக்கிறது அரசு.

இத்தாலியின் ஆளும் ஜனநாயகக் கட்சியின் இணைத் தலைவரான நிக்கோலா ஜிங்கரெட்டி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அறிவித்துள்ளார். வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியதைத் தொடர்ந்து அவர் இப்போது சுயமாக தனிமையில் இருப்பதாகவும், தனது பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Read more: இத்தாலிய உயர் அரசியற் தலைவர் ஒருவருக்கும் கோரோனா வைரஸ் தொற்றியது.

இத்தாலியின் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் 49 பேர் இறந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதிலும் மொத்தம் 4,600 க்கும் மேற்பட்டவர்கள் வைரஸ் தொற்றுக் உள்ளாகியிருப்பதாகத் தெரியவருகிறது.

Read more: கொரோனா வைரஸ் தாக்கத்தின் இறப்பு எண்ணிக்கை இத்தாலியில் 200 ஐ எட்டுகிறது.

பிரான்சில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 949 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்றியுள்ளதை, பிரெஞ்சு சுகாதார அதிகாரிகள் சனிக்கிழமை உறுதி செய்துள்ளனர்.

Read more: பிரான்சிலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

மெடிட்டேரியன் கடலில் மால்டா தீவு நோக்கி, 2302 பயணிகள், மற்றும் 700க்கும் அதிகமான பணியாளர்களுடன் பயணித்த, சொகுசுக் கப்பல் ஒன்று, மால்டாவின் கரையில் தரிப்பதற்கு அனுமதி மறுக்கபட்டு திருப்பி விடப்பட்டுள்ளது.

Read more: கொரோனா அச்சத்தில் திசை திருப்பப்பட்ட சொகுசுக் கப்பல் !

கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில், அவசரகால நிலையிலான செயற்பாடுகளுக்குத் தயாராகுமாறு, மாநில அரசுகளுக்கும், மக்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது சுவிற்சர்லாந்தின் நடுவன் அரசு.  நேற்றைய தினம், சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் செய்தியாளர் கூட்டத்தில் அரசின், கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிரான அரசின் செயல் யோசனைகளை முன் மொழிந்தார்.

Read more: கோரோனா வைரஸ் எதிர்ப்பு : அவசரகால நடவடிக்கைகளுக்கு தயாராகுமாறு அறிவித்தது சுவிஸ் !

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“திருகோணமலை தமிழ் மக்களின் சொந்த மண் என்பதை இம்முறை பொதுத்தேர்தலில் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

‘முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புரிந்த ஊழல் மோசடிகளை விரைவில் வெளிப்படுத்துவேன்’ என்று பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக்கில் இருந்து சீன வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றுள்ளதாகவும் தற்காலிக கூடாரங்கள் உற்பட கட்டுமானங்கள் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை நேற்று 6 லட்சத்தை தாண்டியதையடுத்து உலகில் கொரோனாவால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது.

தெற்காசிய நாடுகளில் இந்தியாவை அடுத்து மிக அதிக கொரோனா தொற்றுக்கள் கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்குகின்றது.

சீனாவில் தனது அதிகாரம் மற்றும் கொரோனா பெரும் தொற்று தொடர்பில் அதிபர் ஜின்பிங்கை விமரிசித்து கட்டுரைகள் வெளியிட்ட சட்ட பேராசிரியர் ஒருவரை சீன அதிகாரிகள் திங்கட்கிழமை சிறையில் அடைத்துள்ளனர்.