அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மேத்திஸ்ஸுக்கும், FBI இயக்குனருக்கும் இன்னொரு அதிகாரிக்கும் மர்ம கடிதம் அனுப்பிய உட்டாஹ் மாநிலத்தைச் சேர்ந்த அமெரிக்க முன்னால் நேவி வீரர் வெள்ளிக்கிழமை கைது செய்யப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

Read more: அதிபர் டிரம்புக்கு மர்ம கடிதம் அனுப்பிய உட்டாஹ் மனிதர் கைது

சமீபத்தில் ஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து விலகி இருந்த டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்ததுடன் உலக நாடுகள் ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

Read more: அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவுள்ள இந்தியா!

சீனாவில் சர்வதேச போலிஸின் இண்டர்போல் (விசாரணை) படையின் தலைவர் மெங் ஹாங்வெய் திடீரென காணாமற் போயுள்ளார். கடந்த 2016 ஆமாண்டில் தான் இவர் இண்டர்போல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார்.

Read more: சீன இண்டர்போல் தலைவர் மாயம்! : அதிர்ச்சியில் உலக நாடுகள்

2012 ஆமாண்டு மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் ஆட்சியாளர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக றோஹிங்கியா சிறுபான்மை போராளிகள் ஆயுதம் தாங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டதால் மியான்மார் அரசும் இராணுவமும் வன்முறையையும் அடக்குமுறையையும் றோஹிங்கியாக்கள் மீது திணித்தது.

Read more: றோஹிங்கியா விவகாரத்தில் ஆங் சான் சூ க்யி இன் கனடா கௌரவ குடியுரிமை ரத்து

அமெரிக்க அதிபராக ஒபாமா பணி புரிந்த போது அணுவாயுத உற்பத்தியைக் கட்டுப் படுத்தும் ஒப்பந்தத்தை ஈரான் கடந்த 2015 ஆமாண்டு சர்வதேசத்துடன் செய்து கொண்டது.

Read more: ஈரான் மீதான பொருளாதாரத் தடையை நீக்குமாறு அமெரிக்காவுக்கு சர்வதேச நீதிமன்றம் ஆணை

போர்க் காலத்தில் வன்புணர்வை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்கு எதிராகக் குரல் கொடுத்த நடியா முராத் மற்றும் டெனிஸ் முக்வேகய் ஆகிய இருவருக்கும் இவ்வருடம் 2018 ஆமாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப் படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

Read more: வன்புணர்வு எதிர்ப்பு செயற்பாட்டாளர்களுக்கு 2018 ஆமாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

நொதி திறனின் பரிணாம வளர்ச்சியைப் பயன்படுத்தி உயிர் எரிபொருள் முதல் மருந்துகள் வரை பல்வகைப் பட்ட பதார்த்தங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்தமைக்காக, 2018 ஆமாண்டின் வேதியியலுக்கான (இரசாயனவியலுக்கான) நோபல் பரிசு அமெரிக்காவின் இரு விஞ்ஞானிகளுக்கும், பிரிட்டன் ஆராய்ச்சியாளருக்கும் பகிர்ந்தளிக்கப் படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

Read more: வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்க, பிரிட்டன் விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்