உலகளாவிய ரீதியில் குடி நீர் மற்றும் உணவுக்கான தேவையும் பெறுமதியும் அதிகரித்து வரும் நிலையில் சவுதி அரேபியாவில் இனி பொது மக்களால் வீணாக்கப் படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் 1000 ரியால் அபராதம் விதிப்பது என்று புதிய சட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டு வர முடிவு செய்துள்ளது.

Read more: இனி சவுதியில் வீணாக்கப் படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் அபராதம்! : புதிய சட்டம்

இவ்வருடம் அமெரிக்காவுடன் இணைந்து மேற்கொள்ளவிருந்த வருடாந்த இராணுவப் பயிற்சியை தற்காலிகமாக இடை நிறுத்தியிருப்பதாக தென்கொரியா அறிவித்துள்ளது.

Read more: அமெரிக்காவுடனான வருடாந்த இராணுவப் பயிற்சியை நிறுத்தியது தென்கொரியா

ஜப்பானில் வரலாறு காணாத கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்துக்கு 100 பேர் வரை பலியாகி உள்ளனர்.

Read more: ஜப்பானில் வரலாறு காணாத வெள்ளத்துக்கு 100 பேர் பலி : துருக்கியில் பயணிகள் ரயில் தடம் புரண்டது

2016 ஆம் ஆண்டு துருக்கி அரசால் முறியடிக்கப் பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டத்தில் தொடர்புடையதாகக் கருதப் படும் மேலும் 18 500 அரச அதிகாரிகளை துருக்கி அரசு அதிரடியாக பணி நீக்கம் செய்து ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Read more: துருக்கியில் மேலும் 18 500 அரச அதிகாரிகள் பணி நீக்கம்

அண்மையில் சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து மேற்கொண்ட பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த $50 பில்லியன் டாலர் பெறுமதியான பொருளாதார ஒப்பந்த அடிப்படையில் இன்று திங்கட்கிழமை பாகிஸ்தானுக்காக இரு முக்கிய செய்மதிகளை விண்ணில் செலுத்தியுள்ளது சீனா.

Read more: பாகிஸ்தானின் இரு செய்மதிகளை விண்ணில் செலுத்தியது சீனா

பிரெக்ஸிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற 9 மாதங்கள் கெடுவே உள்ள நிலையில் பிரிட்டன் வெளிநாட்டு விவகார அமைச்சர் போரிஸ் ஜான்சன் திடீரெனத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Read more: பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா

உலக நாடுகளுக்கு இடையே அண்மைக் காலமாக வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஐரோப்பிய யூனியனுக்கான தனது இறக்குமதித் தீர்வை வரிகளை அமெரிக்கா இன்னும் உயர்த்தினால் முன்பு இருந்ததை விட ஐரோப்பா ஒன்றிணைந்து உறுதியாகச் செயற்படும் என பிரான்ஸ் நிதியமைச்சர் புருனோ லே மாயிரே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

Read more: அமெரிக்கா தனது வர்த்தக தீர்வை வரிகளை உயர்த்தினால் ஐரோப்பா இன்னும் உறுதியாக ஒன்றிணையும்! : பிரான்ஸ்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்