செவ்வாய்க்கிழமை சிங்கப்பூரின் செந்தோசா தீவில் வடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு முக்கிய பல ஒப்பந்தங்களுடன் இனிதே நிறைவுற்றுள்ளது.

Read more: உலக அமைதிக்கு வழிவகுக்கும் விதத்தில் அமைந்ததா சிங்கப்பூர் சந்திப்பு? : ஓர் பார்வை

மொத்தம் 15 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா பாதுகாப்புச் சபையின் 5 நிரந்தர உறுப்பு நாடுகள் தவிர்ந்த ஏனைய 10 உறுப்பு நாடுகளும் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப் படுவது வழக்கமாகும்.

Read more: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு 5 புதிய உறுப்பு நாடுகள் தேர்வு

செவ்வாய்க்கிழமை ஜூன் 12 ஆம் திகதி உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க வடகொரிய அதிபர்களின் சந்திப்பு நடைபெறவுள்ள நிலையில் இன்று திங்கள் பின்னிரவு சிங்கப்பூர் நகரின் முக்கிய சில பகுதிகளை வடகொரிய அதிபர் கிம் சுற்றிப் பார்த்தார்.

Read more: பின்னிரவில் சிங்கப்பூரை சுற்றிப் பார்த்து செல்ஃபீ எடுத்துக் கொண்டார் கிம்

கனடாவின் கியூபெக் நகரில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை இடம்பெற்ற G7 மாநாடு டிரம்பின் அதிரடி செய்கைகளால் அமெரிக்காவுக்கும் பிற G7 நாடுகளுக்கும் இடையே மோதலில் முடிந்துள்ளது.

Read more: கனடாவில் இடம்பெற்ற G7 மாநாட்டில் குழப்பம்

மத்திய பசுபிக் கடலில் இருக்கும் அமெரிக்காவுக்குச் சொந்தமான ஹாவாய் தீவில் கடந்ந்த இரு வாரமாக கிலாயூ என்ற எரிமலை தொடர்ந்து வெடித்துச் சிதறி வருவதுடன் பெருமளவு கரும் சாம்பல் புகை மற்றும் லாவாவினையும் வெளியேற்றி வருகின்றது.

Read more: தொடர் எரிமலை வெடிப்பால் ஹாவாயில் புதிதாக உருவான நிலப் பரப்பு! : வரைபடத்தில் மாற்றம்

கனடாவில் கஞ்சாவைப் பயிரிட்டு விற்பனை செய்வதற்கும் வாங்கிப் பயன்படுத்தவும் சட்ட ரீதியில் அனுமதி அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்டுள்ளது.

Read more: கனடாவில் கஞ்சா பாவனைக்கு நாடாளுமன்றத்தில் மனுத் தாக்கல் வெற்றி

எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதி நேரடியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் உம் சிங்கப்பூரை வந்தடைந்துள்ளனர்.

Read more: வரலாற்று முக்கியத்துவம் மிக்க சந்திப்புக்கு சிங்கப்பூரை வந்தடைந்தனர் டிரம்ப் மற்றும் கிம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்