ஞாயிற்றுக்கிழமை கடும் சீற்றத்துக்கு உள்ளாகி வெடித்துச் சிதறி வரும் கௌதமாலாவின் எரிமலை சீற்றத்துக்கு குறைந்தது 1.7 மில்லியன் பொது மக்கள் பாதிப்பு அடைந்துள்ளதுடன் 3000 பேருக்கும் அதிகமானவர்கள் வெளியேற்றப் பட்டும் உள்ளனர்.

Read more: கௌதமாலா எரிமலை சீற்றத்துக்கு 73 பேர் பலி : 1.7 மில்லியன் மக்கள் பாதிப்பு

திங்கட்கிழமை பாகிஸ்தான் இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தமது இரு தேசங்களுமே அணுவாயுத வல்லரசுகளாக இருந்த போதும் இந்தியாவுடன் யுத்தப் போக்குக்கு இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.

Read more: இந்தியாவுடன் யுத்தப் போக்குக்கு இடமில்லை : பாகிஸ்தான் இராணுவம்

மத்திய பசுபிக் சமுத்திரத்தில் உள்ள அமெரிக்காவின் தீவான ஹாவாயில் பல உயிர் எரிமலைகள் காணப் படுகின்றன.

Read more: ஹாவாய் தீவில் உக்கிர நிலையில் இன்னமும் எரிமலை சீற்றம் : 24 மணித்தியாலத்தில் 500 நில நடுக்கம்

சமீப காலமாக தீவிரவாதத்துக்கு ஆதரவளித்து வருகின்றது என்ற குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தானுக்கான இராணுவ உதவியை அமெரிக்கா குறைத்துக் கொண்டுள்ளது.

Read more: துருக்கியுடன் $1.5 பில்லியன் டாலர் பெறுமதியான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கைச்சாத்து

சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருவதாகக் கருதப் படும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிக்கோ துதர்தே உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று மீறினால் நரகத்துக்குச் செல்ல நேரிடும் என்றும் ஐ.நா அதிகாரிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

Read more: ஐ.நா அதிகாரியை அதிகாரித் தொனியில் மிரட்டிய பிலிப்பைன்ஸ் அதிபர்

கியூபாவின் நாடாளுமன்றத்தில் 16 ஆண்டுகளுக்குப் பின்பு முதன் முறையாக அரசியலமைப்பில் பல சீர்திருத்தங்கள் மும்மொழியப் பட்டுள்ளன.

Read more: கியூபாவில் 16 ஆண்டுகளுக்குப் பின் அரசியலமைப்பில் சீர்திருத்தம்

பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள 700 000 றோஹிங்கியா அகதிகளிலும் விரும்பினால் அவர்கள் அனைவரையுமே மியான்மாருக்கு மீளப் பெறும் திட்டமுள்ளதாக மியான்மார் அரசு தெரிவித்துள்ளது.

Read more: அனைத்து றோஹிங்கியா அகதிகளையும் மீளப் பெறும் திட்டமுள்ளதாக மியான்மார் தெரிவிப்பு

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்