மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் இனவழிப்பில் இருந்து தப்பிப்பதற்காக அண்டை நாடான வங்கதேசத்தில் இதுவரை 723 000 றோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.

Read more: மீளவும் றோஹிங்கியா அகதிகளை மியான்மாருக்குத் திருப்பி அனுப்பத் தயார் என வங்கதேசம் அறிவிப்பு

வரலாற்றில் மிக மோசமான காட்டுத் தீ அனர்த்தமாகப் பதிவு செய்யப் பட்டுள்ள அண்மைய கலிபோர்னியா காட்டுத் தீக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளதுடன் இதுவரை 600 பேருக்கும் அதிகமானவர்கள் காணாமற் போயுமுள்ளனர்.

Read more: கலிபோர்னியா காட்டுத் தீக்கு 63 பேர் பலி! : 600 பேர் மாயம்

தென்மேற்கு ஆசிய நாடான ஜோர்டானில் அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 11 பேர் பலியாகி உள்ளனர்.

Read more: ஜோர்டானில் கடும் வெள்ளம்! : கலிபோர்னியா காட்டுத் தீயில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

தென்மேற்கு பசுபிக் சமுத்திரத்தில் அவுஸ்திரேலியாவுக்கு கிழக்கே 20 000 Km தொலைவில் பிரான்ஸின் ஆளுகைக்கு உட்பட்ட நாடான நியூ கலெடோனியாவில் சுதந்திர வாக்கெடுப்பு நவம்பர் 4 ஆம் திகதி இடம்பெற்று அதன் முடிவுகள் வெளியாகி உள்ளன.

Read more: நியூ கலெடொனியா தேர்தலில் பிரான்ஸின் ஆளுகையில் இருக்க அதிக மக்கள் வாக்களிப்பு!

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் யேமெனில் 110 ஹௌத்தி கிளர்ச்சியாளர்களும் 31 போராளிகளும், பொது மக்களும் என கிட்டத்தட்ட 149 பேர் யேமென் மோதலில் பலியாகி உள்ளதாக ஹொடெய்டா இலுள்ள வைத்தியசாலைகளின் மருத்துவர்களும் இராணுவத் துறையினரும் தகவல் அளித்துள்ளனர்.

Read more: யேமென் மோதல்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் 149 பேர் பலி

முதலாம் உலகப் போர் நிறைவுற்றதை ஒட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அதன் நினைவாகப் போர் சின்னம் அமைக்கப் பட்டு ஞாயிற்றுக்கிழமை நிறைவு விழா தொடங்கியது.

Read more: பிரான்ஸில் முதலாம் உலகப் போர் நூற்றாண்டு விழா அனுசரிப்பு

திங்கட்கிழமை காலை மத்திய ஆப்பிரிக்க நாடானா கேமரூனின் தலைநகரான பாமெண்டாவிலுள்ள பிரிஸ்பேட்டரியன் பள்ளியில் இருந்து சுமார் 70 பள்ளிக் குழந்தைகள், அதிபர், ஆசிரியர் அடங்கலாக 78 பேரை ஆயுதம் தாங்கிய போராளிகள் கடத்திச் சென்றுள்ளனர்.

Read more: கேமரூனில் 70 பள்ளிக் குழந்தைகள் போராளிகளால் கடத்தல்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்