உலக சுகாதாரத் தாபனமான WHO இன் சமீபத்திய புள்ளி விபரப்படி உலகம் முழுதும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 118 381 பேர் பாதிக்கப் பட்டும், 4292 பேர் பலியாகியும், 114 நாடுகளில் இந்த வைரஸ் பரவியும் உள்ளது.

Read more: இன்றைய கொரோனா அப்டேட்ஸ்! : இத்தாலியில் மிகவும் தீவிரமடைந்து வரும் தொற்று!

கொரோனா வைரஸ் தொற்று 89 பேருக்கு உள்ள நிலையில் இதுவரை உயிரிழப்புக்கள் எதுவும் கிரீஸில் பதிவாகவில்லை. ஆயினும் வைரஸ் இல்லாத நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைச் சமாளிக்க அனைத்து பள்ளிகளையும் பல்கலைக்கழகங்களையும் மூடிவிட உத்தரவிட்டுள்ளது கிரீஸ் அரசு.

Read more: வைரஸ் தொற்று கீரிஸும் பள்ளிகளை மூடியது - இத்தாலியில் பள்ளிகளை மூடியதால் 5 மில்லியன் பெற்றோர்கள் தவிப்பு

கொரோனா வைரஸ் குறித்த ஐரோப்பிய உச்சி மாநாட்டில் நேற்று பாரிசில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சுவிஸ் வெளியுறவு மந்திரி இக்னாசியோ காசிஸ், சுவிற்சர்லாந்தின் எல்லைகளை திறந்த நிலையில் வைத்திருப்பதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். அதே நேரத்தில் வைரஸ் தாகத்தினைச் சமாளிக்க ஐரோப்பிய ஒத்துழைப்பையும் வலியுறுத்தினார்.

Read more: சுவிற்சர்லாந்து எல்லைகளை மூடுவதற்கு யோசிக்கவில்லை : சுவிஸ் வெளியுறவு மந்திரி இக்னாசியோ காசிஸ்

இத்தாலியில் கொரோனா வைரஸின் தாக்கம் வேகமெடுக்கத் தொடங்கியிருப்பதாக அறிய முடிகிறது. வைரஸ் தொற்றுக் கண்டறியப்பட்ட (பெப்ரவரி 21) நாளிலிருந்து மெல்ல மெல்ல அதன் தாக்க அதிகரித்து வந்த போதிலும், தற்போது மேலும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாகத் தெரியவருகிறது.

Read more: இத்தாலியில் கோரோனா வைரசின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது ?

கொரோனா வைரஸின் பரவலை கட்டுபடுத்துவது மற்றும் கண்கானிப்பு நடவடிக்கைகளை முக்கிய நோக்கமாகக் கொண்டு, இத்தாலிக்கும் சுவிற்சர்லாந்துக்கும் இடையிலான எல்லை போக்குவரத்துக்கள் முக்கியமான சாலைகள் வழியாக மட்டுமே நடைபெற அனுமதிக்கப்படும். இதே நோக்கங்களுக்காக , இத்தாலிய எல்லைப்புறத்திலுள்ள ஒன்பது சிறிய எல்லைக் கடப்புகள் இன்று மூடப்பட்டன.

Read more: சுவிஸ் - இத்தாலிக்கான சிறு எல்லைப்பாதைகள் மட்டும் மூடப்பட்டன !

இன்றைய நிலவரப்படி உலக சுகாதாரத் தாபனமான WHO சமீபத்தில் வெளியிட்ட கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான புள்ளி விபர அடிப்படையில் உலகம் முழுதும் 113 851 பேருக்குத் தொற்றியும், 4015 பேர் பலியாகியும், 110 இற்கும் அதிகமான நாடுகளில் பரவியும் உள்ளது.

Read more: இன்றைய கொரோனா அப்டேட்ஸ்! : வுஹான் கோவிட்-19 விசேட மருத்துவ மனை மூடல்?

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இத்தாலிய எல்லைபுறத்தில் அமைந்திருக்கும், சுவிற்சர்லாந்தின் தென் மாநிலமான டிசினோவில் இந்த இறப்பு பதிவாகியுள்ளது.

Read more: சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்க மூன்றாவது மரணம் - இன்று டிசினோவில் பதிவாகியது

More Articles ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இலங்கையின் 14வது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 09.28 மணிக்கு) பதவியேற்றார். 

கடந்த சில தினங்களாக கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.

நேற்றிரவு துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்திறங்கிய ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று விழுந்து விபத்துகுள்ளானது.

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :

மொரீஷியஸ் தீவுக்கடலில் விபத்திற்குள்ளான கப்பல் ஒன்றிருந்து கடலில் எண்ணெய் கசியத் தொடங்கியதை அடுத்து அந்நாடு அவசரகால நிலையை அறிவித்துள்ளது.