சிரியாவில் கடந்த 5 நாட்களில் அல்கொய்தா தீவிரவாத கிளை அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு 120 துருக்கி ஆதரவுக் கிளர்ச்சிப் படையினர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

Read more: சிரியாவில் அல் ஷாம் தீவிரவாதத் தாக்குதலுக்கு 120 துருக்கிக் கிளர்ச்சிப் படையினர் பலி!

டிசம்பரில் முன்னால் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளரான ஜிம் மேத்தீஸ் திடீரென அவரின் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

Read more: ஜிம் மேத்திஸ் பதவி விலகலை அடுத்து பெண்டகன் தலைமை பணியாளர் கெவின் ஸ்வீனெய் உம் ராஜினாமா!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டாரன்ஸ் பகுதியில் அமைந்துள்ள கேளிக்கை மையம் ஒன்றில் இன்று சனிக்கிழமை திடீரென இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.

Read more: கலிபோர்னிய கேளிக்கை விடுதி துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

அமெரிக்க செனட் சபையின் அனுமதியின்றி அமெரிக்காவுக்கும் மெக்ஸிக்கோவுக்கும் இடையே எல்லைச் சுவர் கட்டுவது என்ற தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றத் தேவைப் பட்டால் நாட்டில் அவசர நிலையையும் பிரகடனம் செய்வேன் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

Read more: அமெரிக்காவில் அவசர நிலைப் பிரகடனம்? : டிரம்ப் அதிர்ச்சி அறிவிப்பு

அந்தமான் தீவுப் பகுதிகளை இன்று ஞாயிறு இரவு பபுக் புயல் கடப்பதால் அங்கு ஆரெஞ்சு நிற எச்சரிக்கை சமிக்ஞை விடுக்கப் பட்டுள்ளது.

Read more: அந்தமானில் இன்றிரவு கரையைக் கடக்கும் பபுக் புயல்! : பிலிப்பைன் புயலுக்கு 126 பேர் பலி

யேமெனில் சமீபத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப் பட்ட தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தின் முக்கிய மூத்த தளபதி ஒருவர் பலியானதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Read more: யேமெனில் அமெரிக்கக் கூட்டணிப் படைகளின் தாக்குதலில் அல்கொய்தாவின் முக்கிய தளபதி பலி!

அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் சபையில் அரசுத் துறை முடக்கத்தைப் பகுதியளவேனும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஆதரவாக ஜனநாயகக் கட்சியினர் வாக்களித்துள்ளனர்.

Read more: அமெரிக்க அரசுத் துறைகளின் முடக்கம் முடிவுக்கு வரும் நிலையை ரத்து செய்வாரா டிரம்ப்?

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்