பாகிஸ்தானின் ஜமாத் உத் தாவா JuD தீவிரவாத அமைப்பின் தலைவனும் மும்பைத் தாக்குதலின் சூத்திரதாரியுமான ஹபீஸ் சயீது, ஐ.நா தீவிரவாதப் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்குமாறு விடுத்த கோரிக்கையினை ஐ.நா பாதுகாப்புச் சபை நிராகரித்துள்ளது.

Read more: மும்பைத் தாக்குதல் சூத்திரதாரி ஹபீஸ் சயீதின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.நா! : தீவிரவாதப் பட்டியலில் நீடிப்பு

டுவிஸ்டர் அல்லது டோர்னிடோ என அழைக்கப் படும் சூறைக் காற்றினால் அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் அதிகளவு பாதிக்கப் படும் பகுதிகளில் ஒன்று அலாபாமா ஆகும்.

Read more: அமெரிக்காவின் அலபாமாவை புரட்டிப் போட்ட டோர்னிடோ புயல்கள்! : 23 பேர் வரை பலி

அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் சர்வதேச தீவிரவாதி ஹம்சா பின்லேடனின் குடியுரிமையை ரத்து செய்வதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

Read more: பின்லேடன் மகனின் குடியுரிமையை ரத்து செய்து அறிவித்தது சவுதி

புல்வாமா தாக்குதலில் 40 இற்கும் மேற்பட்ட சீ ஆர் பி எஃப் இராணுவ வீரர்கள் பலியானதற்குப் பதிலடியாக பெப்ரவரி 26 ஆம் திகதி அளவில் இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தானின் பால்கோட்டில் உள்ள ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்பின் பயிற்சி மையத்தின் மீது துல்லியமாக வான் தாக்குதல் நடத்தி 300 இற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப் பட்டதாக அறிவித்திருந்தது.

Read more: இந்திய விமானப் படை தாக்கியதற்கான ஆதாரம் இல்லை! : ராய்ட்டர்ஸ் அறிவிப்பு

இந்தியாவில் சமீபத்தில் நடத்தப் பட்ட புல்வாமா தாக்குதல் உட்பட பல்வேறு தாக்குதல்களுக்கு சூத்திரதாரியாகச் செயற்பட்ட பாகிஸ்தானின் ஜெய்ஸ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் மரணமடைந்துள்ளதாக இந்திய உளவுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

Read more: ஜெய்ஸ் இ முகமது இயக்கத் தலைவன் மசூத் அசார் மரணமடைந்துள்ளதாக உறுதியற்ற தகவல்!

பாகிஸ்தானின் பொதுமக்கள் விமானசேவை அதிகார அமைப்பான CAA வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தமது நாட்டின் முக்கிய நகரங்களான இஸ்லாமாபாத், கராச்சி மற்றும் பெஷாவர், குவெட்டா விமான நிறுவனங்களினதும் சேவை வழமைக்குத் திரும்புவதாகவும் இவற்றின் மேலேயுள்ள வான்பரப்பு அங்கீகரிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Read more: பயணிகள் விமான சேவைக்காகத் தனது முக்கிய வான்பரப்பை மீளத் திறந்தது பாகிஸ்தான்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்