ஆண்களை விடப் பெண்களை அதிகம் பாதித்து வரும் அல்சைமர் என்ற ஞாபகமறதி நோய் தடுப்பு ஆராய்ச்சிக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவன இயக்குனரும் ஸ்தாபகரும் உலகின் நம்பர் 1 செல்வந்தருமான பில்கேட்ஸ் ரூ.35 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

Read more: ஞாபகமறதி நோயான அல்சைமர் தடுப்பு ஆராய்ச்சிக்காக ரூ 35 கோடி நிதியுதவி அளித்தார் பில்கேட்ஸ்

லாவோஸின் அட்டபியூ மாகாணத்தில் தண்ணீர் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் தென்கொரிய நிறுவனத்தால் அணை ஒன்று கட்டும் பணி இடம்பெற்று வந்தது. இப்பணி நிறைவு பெற்ற பின் 2019 முதல் மின்சாரம் தயாரிக்கலாம் என்றும் திட்டமிடப் பட்டிருந்தது.

Read more: லாவோஸ் அணை உடைந்த விபத்தில் 100 பேர் மாயம் : ஏதென்ஸ் காட்டுத் தீயில் 60 பேர் பலி

தென்மேற்கு சிரியாவில் போர் நிகழும் பகுதியில் இருந்து வைட் ஹெல்மெட்ஸ் குழுவைச் சேர்ந்தா 422 பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இஸ்ரேலின் கோலன் ஹைட்ஸ் பகுதியினூடாக ஜோர்டானுக்கு நேற்றிரவு அழைத்துச் செல்லப் பட்டுள்ளனர்.

Read more: சிரியாவில் ISIS தீவிரவாதிகளிடமிருந்து 422 பொது மக்கள் மீட்கப் பட்டனர்

ஞாயிற்றுக்கிழமை ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலைய நுழை வாயில் அருகே தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 11 பேர் கொல்லப் பட்டதுடன் மேலும் 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்

Read more: காபூல் விமான நிலைய தற்கொலைத் தாக்குதலில் 11 பேர் பலி,14 பேர் படுகாயம்

கனடாவின் டொரொண்டோ நகரிலுள்ள கிரீக்டவுன் பகுதியில் ஞாயிறு நள்ளிரவு உணவு விடுதி ஒன்றுக்கு வெளியே மர்ம நபர் ஒருவர் திடீரென மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப் பட்டதுடன் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

Read more: டொரொண்டோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி! : 14 பேர் படுகாயம்

சனிக்கிழமை மாலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள பல் பொருள் அங்காடி ஒன்றுக்கு உள்ளே காரில் வந்து மோதி திடீரென நுழைந்த மர்ம துப்பாக்கி தாரி ஒருவர் அங்கு ஷாப்பிங் செய்து கொண்டிருந்தவரகளில் சிலரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்தான்.

Read more: லாஸ் ஏஞ்சல்ஸ் சூப்பர் பல் பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண்மணி பலி

தென்கொரியாவின் உள்ளேஉங்டோ என்ற தீவுக்கு அண்மைய கடற்பரப்பில் 420 மீட்டர் ஆழத்தில் 113 ஆண்டுகள் பழமையான மிகவும் பெறுமதியான ரஷ்யப் போர்க் கப்பல் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

Read more: 113 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப் பட்ட பில்லியன் டாலர் பெறுமதியான தங்கம் அடங்கிய போர்க் கப்பல்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்