தென்சீனக் கடற்பரப்பில் இருந்து ஒரு இஞ்சினைக் கூட நாம் விட்டுக் கொடுக்க மாட்டோம் என சீன அதிபர் ஜீ ஜின்பின் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மேத்தீஸ் இடம் காட்டமாகாத் தெரிவித்துள்ளார்.

Read more: தென்சீனக் கடற் பரப்பில் இருந்து ஒரு இஞ்சினை கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்! : சீனா காட்டம்

மிக நீண்டகாலமாக ஒழுங்கு செய்யப் படாத நிலையில் இருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு ஜூலை 16 ஆம் திகதி ஃபின்லாந்தின் தலைநகர் ஹெல்ஸிங்கியில் நடைபெறுவது என ஏற்பாடாகி உள்ளது.

Read more: எதிர்வரும் ஜூலை 16 ஆம் திகதி ஃபின்லாந்தில் சந்திக்கின்றனர் புதினும் டிரம்பும்

உலகிலேயே பெண்கள் வாகனம் ஓட்டுவதற்குத் தடை விதிக்கப் பட்டிருந்த ஒரே நாடாக இதுவரை காலமும் விளங்கி வந்த சவுதி அரேபியாவில் அத்தடை நீக்கப் பட்டுள்ளது.

Read more: சவுதியின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் கொண்டு வரக் கூடிய பெண்களுக்கான வாகனம் ஓட்டும் அனுமதி

துருக்கியின் அடுத்த நாடாளுமன்றத்தையும், அதிபரையும் தேர்ந்தேடுக்கும் தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியுள்ளது. இத்தேர்தல், தற்போதைய அதிபர் ரிசெப் தயிப் எர்துவானின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க உள்ளது.

Read more: தொடங்கியது துருக்கி தேர்தல்: மீண்டும் அதிபராகும் நம்பிக்கையில் எர்துவான்

சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் தலிபான்களின் தலைவர் முல்லா ஃபஷ்லுல்லாஹ் கொல்லப் பட்டு விட்டதாக ஆப்கான் அரசால் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டது.

Read more: பாகிஸ்தான் தலிபான் அமைப்புக்குப் புதிய தலைவர் நியமனம்

சிம்பாப்வேயின் புலவாயோ நகரில் உள்ள வைட் சிட்டி மைதானத்தில் அந்நாட்டு அதிபர் எமர்சன் முனங்காக்வா பங்குபற்றிய தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் சனிக்கிழமை குண்டு வெடிப்புத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

Read more: சிம்பாப்வே எத்தியோப்பிய தலைவர்களை இலக்கு வைத்து நடத்தப் பட்ட குண்டு வெடிப்புக்கள் : இருவரும் உயிர் பிழைப்பு

மெக்ஸிக்கோ எல்லையில் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப் பட்டு டெக்ஸாஸில் தங்க வைக்கப் பட்டுள்ள அகதிக் குழந்தைகளைப் பார்வையிட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் துணைவியார் மெலானியா டிரம்ப் சென்றிருந்தார்.

Read more: டெக்ஸாஸில் பிரிக்கப் பட்ட குழந்தைகளைப் பார்வையிட சென்ற மெலானியாவின் ஆடையால் சர்ச்சை

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்