தமிழகத்திலுள்ள முருகனின் அறுபடை வீடுகளைப் போன்று, தமிழகத்திற்கு வெளியே பிரசித்தி பெற்ற முருக தலமாக விளங்குவது மலேசியா பத்துமலை முருகன் கோவில். இக் கோவிலின் புணருத்தாரண மகா கும்பாபிஷேகம் நேற்றைய (31.08.2018) தினம் சிறப்பாக நிகழ்ந்துள்ளது.

Read more: வர்ணஜாலத்தில் மலேசியாவின் பத்துமலை

சமீபத்தில் ஈரானுடனான சர்வதேசத்தின் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க அரசு அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின் கீழ் தன்னிச்சையாக வெளியேறி இருந்தது.

Read more: அவசியப் பட்டால் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து நீங்கத் தயார்! : ஈரான் ஆன்மிகத் தலைவர்

புதன்கிழமை பசிபிக் சமுத்திரத்தின் நியூ கலெடோனியா என்ற தீவுக்கு அருகே கடலுக்கு அடியில் 7.1 ரிக்டர் அளவு கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அதிகாலை 3:50 GMT மணிக்குத் தாக்கியதில் கிட்டத்தட்ட ஒரு மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் நியூ கலேடோனியா, பிஜி மற்றும் வனுவாட்டு ஆகிய 3 தீவுகளையும் தாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப் பட்டது.

Read more: பசிபிக் பெருங்கடலில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்! : சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்ட 3 தீவுகள்

ஆப்கானிஸ்தானின் கிழக்கே பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள நங்கர்ஹார் என்ற மாகாணத்தில் சனிக்கிழமை அமெரிக்கக் கூட்டுப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் ISIS தீவிரவாதிகள் குழுவின் தலைவனான அபு சாட் எர்ஹபி என்பவனும் ஏனைய 10 உறுப்பினர்களும் கொல்லப் பட்டுள்ளதாக ஆப்கான் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.

Read more: ஆப்கானின் இஸ்லாமிய தேச போராளிகள் தலைவர் விமானத் தாக்குதலில் பலி?

கூகுள், டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்கள் தன்னைப் பற்றி வெளியாகும் செய்திகளி திரித்து வெளியிடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை குற்றம் சாட்டியுள்ளார்.

Read more: சமூக வலைத் தளங்கள் மீடியாக்கள் மீது டிரம்ப் மீண்டும் ஒரு முறை பாய்ச்சல்!

இன்று ஞாயிற்றுக்கிழமை ஈரானின் கெர்மன்ஷா மாகாணத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள டெஸ்காபாத் என்ற நகரில் 6.1 ரிக்டர் அளவில் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இருவர் உயிரிழந்ததாகவும் 250 இற்கும் அதிகமானவர்கள் பலியானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Read more: ஈராக், ஈரானைத் தாக்கிய வலிமையான நிலநடுக்கம்! : லோம்போக்கில் பலி எண்ணிக்கை 557 ஆக அதிகரிப்பு

அமெரிக்காவின் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளராகவும் செனட்டராகவும் விளங்கிய 81 வயதாகும் ஜோன் மெக்கைன் மூளைப் புற்று நோய் காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை காலமாகி உள்ளார்.

Read more: அமெரிக்க செனட்டர் ஜோன் மெக்கைன் புற்று நோய் சிகிச்சைப் பலனின்றி தன் கையாலேயே இயற்கை எய்தினார்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்