அணுவாயுதங்களை சுமந்து கொண்டு சுமார் 1300 Km தூரம் வரை சென்று தாக்கக் கூடிய அதி நவீன கவுரி ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளதாகப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

Read more: 1300Km தூரம் சென்று தாக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணையைப் பரிசோதித்தது பாகிஸ்தான்

அமெரிக்காவில் முன்னதாக 3 பெண்களால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரெட் கவனாக் என்பவர் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் இன் 114 ஆவது நீதிபதியாக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றிருந்தார்.

Read more: அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகப் பதவியேற்ற பிரெட் கவனாக் இடம் மன்னிப்புக் கோரிய டிரம்ப்

இந்தியக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு பாகிஸ்தானுடனான தனது உறவை அமெரிக்கா பார்க்கக் கூடாது என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரான ஷாஹ் மெஹ்மூட் குரேஷி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read more: இந்தியக் கண்ணாடியை போட்டுக் கொண்டு பாகிஸ்தானைப் பார்க்காதீர்! : அமெரிக்காவுக்கு குரேஷி

9 நாட்களுக்கு முன்பு செப்டம்பர் 28 ஆம் திகதி இந்தோனேசியாவின் சுலைவேசி தீவை மையமாகக் கொண்டு 7.7 ரிக்டர் அளவுடைய வலிமையான நிலநடுக்கமும் அதன் விளைவால் ஏற்பட்ட சுனாமி அலைகளும் தாக்கியிருந்தன.

Read more: இந்தோனேசிய நிலநடுக்கத்தில் மாயமானவர்கள் எண்ணிக்கை 5000 ஆக உயர்வு

இவ்வருடம் 2018 ஆமாண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த 77 வயதாகும் வில்லியம்ஸ் நார்தாஸ் மற்றும் 62 வயதாகும் பால் ரோமர் ஆகிய இரு நிபுணர்களுக்கு பகிர்ந்தளிக்கப் படவுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

Read more: பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இரு அமெரிக்கர்களுக்கு அறிவிப்பு

வானியல் ஆராய்ச்சிக்கு முக்கியமான சுமார் 7 கோடி ரூபாய் பெறுமதியான விண்கல் ஒன்றை கடந்த 30 வருடங்களாக ஒருவர் தன் வீட்டின் வாசல் கதவு அசையாது இருப்பதற்காக முட்டுக் கொடுக்கப் பயன்படுத்திய சுவாரஷ்யம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

Read more: வானியல் ஆராய்ச்சிக்கு முக்கியமான விண்கல் 30 ஆண்டுகளாக வீட்டுக் கதவுக்குப் பாவிக்கப் பட்ட அவலம்

வெள்ளிக்கிழமை காஷ்மீரில் இந்தியப் பாதுகாப்புப் படையினரால் இந்தியக் குடிமக்கள் மீதே இரசாயன ஆயுதம் பிரயோகிக்கப் பட்டதாக பாகிஸ்தான் சுமத்தியிருந்த குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்துள்ளது. இது குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்த அறிக்கையில், குறித்த குற்றச்சாட்டுக்கள் யாவும் ஆதார பூர்வமற்றவை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Read more: காஷ்மீர் குடிமக்கள் மீது இரசாயன ஆயுதம் பிரயோகிக்கவில்லை! : இந்தியா பதிலடி

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்