கொரோனா வைரஸ் அச்சத்தை நீக்கி, இந்த கோடையில் இத்தாலியில் விடுமுறை நாட்களைக் கழிக்க வருமாறு இத்தாலிய வெளியுறவு மந்திரி லூய்கி டி மாயோ ஜேர்மனியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Read more: இத்தாலியில் கோடை விடுமுறைக்கு ஜேர்மனியர்களுக்கு அழைப்பு : இத்தாலியர்களுக்கு 500 ஈரோ போனஸ் !

கொரோன வைரஸ் தொற்றுக் காரணமாக விதிக்கபட்ட கட்டுப்பாடுகளின் மூன்றாங் கட்டத் தளர்வு ஜுன் 8ந் திகதி என அறிவிக்கப்பட்ட போதிலும், நாட்டில் வைரஸ் தொற்றுவதில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக, மேலும் சில தளர்வுகளை முன்னதாகவே செய்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

Read more: சுவிற்சர்லாந்தில் மே 28 ந் திகதி முதல் ஆலயங்களில் பொது வழிபாடுகளை அனுமதிக்க அரசு ஆலோசித்துள்ளது : அலைன் பெர்செட்

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் சுமார் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று குறித்த முக்கிய புள்ளி விபரம் கீழே:

Read more: பிரேசிலில் கொரோனா தொற்று உச்சக் கட்டம்! : கடந்த ஒரு நாளில் 674 பேர் இறப்பு!

கொரோனா வைரஸ் பரவுகை நெருக்கடியில் உலக சுகாதார அமைப்பு எடுத்த முறையான நடவடிக்கை குறித்து சுயாதீன விசாரணை மேற்கொள்ளப் பட இந்தியா உட்பட 62 நாடுகள் சம்மன் அளித்துள்ளன.

Read more: கொரோனா தொடர்பில் WHO இற்கு இந்தியா உட்பட 62 நாடுகள் சம்மன் : சுயாதீன விசாரணைக்கு சீனா அனுமதி

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அதிகரித்துள்ள சுகாதாரத்துறைத் தேவைகள் காரணமாக, அடுத்த ஆண்டில் சுவிற்சர்லாந்தின் மருத்துவக் ( die Krankenkasse, cassa malati,assurance santé) காப்பீடுகள் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Read more: 2021 ம் ஆண்டில் சுவிற்சர்லாந்தின் சுகாதார காப்பீடு அதிகரிக்கலாம் !

கொரோனா தொற்று ஆரம்பம் அறியப்பட்ட மிதக்கும் நகர் வெனிஸில் கோண்டோலியர்ஸ் படகுகள் மீண்டும் ஓடத் தொடங்குகின்றன. வெனிஸில், குறைந்த பட்சம் ஜூன் வரை சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படாவிட்டாலும், கோண்டோலியர்கள் மீண்டும் சவாரிகளை வழங்கத் தொடங்கியுள்னர்.

Read more: இத்தாலி உயிர்க்கிறது !

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :

Read more: சீனாவில் அறிகுறிகள் இன்றி மீண்டும் 25 பேருக்கு புதிதாக கோவிட்-19 தொற்று!

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். 

‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.

ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.