அமெரிக்காவுக்கு அடுத்ததாக உலகின் 2 ஆவது நாடாக விண்வெளிப் படையை அமைக்கும் திட்டத்தில் ஜப்பான் உள்ளது.

Read more: அமெரிக்காவை அடுத்து விண்வெளிப் படை அமைக்கும் 2 ஆவது நாடாகிறது ஜப்பான்?

சீனாவில் தற்போது வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸுக்கு ஒரே வாரத்தில் 9 பேர் பலியாகி உள்ள நிலையில் இது பிற நாடுகளின் சதி இருக்கலாம் எனவும் இது சீனா மீது தொடுக்கப் பட்ட பயோ வார் எனப்படும் உயிரியல் போராக இருக்கலாம் எனவும் பரவலாகச் சந்தேகிக்கப் படுகின்றது.

Read more: சீனாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸுக்கு 9 பேர் பலி! : உயிரியல் போர் என சந்தேகம்

தென்னமெரிக்காவின் பரகுவே நாட்டில் உள்ள பெட்ரோ ஜுயன் கபரிரோ என்ற நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து சுரங்கப் பாதை அமைத்து 76 கைதிகள் தப்பித்து ஓடியுள்ளனர்.

Read more: பரகுவேயில் சுரங்கம் அமைத்து 76 கைதிகள் தப்பி ஓட்டம்

உலகின் வறிய நாடுகளில் ஒன்றான ஆப்பிரிக்காவின் சூடானில் அங்கு நிலவி வரும் பஞ்சத்தைப் பறை சாற்றும் விதத்தில் தலைநகர் கார்டூமில் உள்ள அல் குரேஷி பூங்காவில் வளர்க்கப் பெற்று வரும் 5 சிங்கங்களின் மெலிந்த உடலமைப்பு ஊடகக் கவனம் பெற்றுள்ளது.

Read more: சூடானின் வறுமையைப் பறைசாற்றும் மெலிந்த உடல் கொண்ட சிங்கங்கள்!

பிரித்தானிய அரச குடும்பத்தில் இளவரசராக இருந்து விலகிக் கொண்ட, ஹாரியும், அவர் மனைவி மேகனும், வடஅமெரிக்கா மற்றும் கனடாவில் வாழப் போவதாக அறிவித்திருந்தனர்.

Read more: நிம்மதியாக வாழ விடுங்கள் - முடிதுறந்த இளவரசர் ஹாரி

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கை மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் போன்றவற்றுக்கு எதிராக மலேசியா கருத்துத் தெரிவித்ததை அடுத்து அங்கிருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்தியது.

Read more: இந்தியாவுக்குப் பதிலடி கொடுக்கும் நிலையில் நாமில்லை! : மலேசியப் பிரதமர் மஹாதீர்

வடகிழக்கு யேமெனின் மாரீஃப் மாகாணத்தில் அல்-மிலா என்ற பகுதியில் அமைந்துள்ள இராணுவ குடியிருப்புக்கள் மீது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் தாக்கியதில் 60 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Read more: யேமென் இராணுவ முகாமில் ஏவுகணைத் தாக்குதல்! : 60 பேர் பலி!

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

நல்லாட்சிக் காலத்தில் மாகாண சபைத் தேர்தலை அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே தடுத்து நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

“கடந்த நல்லாட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் உண்மையாகவே சுயாதீனமானவையா? இல்லையா? என்பது தொடர்பில் சிக்கல் ஒன்று உள்ளமையினால், அவை பற்றி ஆராய உயர் மட்டத்தில் சுயாதீன ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வருவதால் இத் தொற்றால் மொத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சம் 42 ஆயிரத்தை கடந்துள்ளது. எனினும் மும்பை நகரத்தின் தாராவியில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த

இந்தோனேசிய தீவின் ஜாவா கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களின்படி நிலநடுக்கம் காரணமாக எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என அறியவருகிறது.

தெற்காசிய நாடுகளில் இந்தியாவை அடுத்து மிக அதிக கொரோனா தொற்றுக்கள் கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்குகின்றது.