உக்ரைன் விமானத்தை ஈரான் அரசு தவறுதலாக சுட்டு வீழ்த்தியதற்கு உலக நாடுகள் கடும் கண்டனங்களை ஈரானுக்குத் தெரிவித்து வரும் நிலையில் முன்னதாகப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று அறிவித்திருந்த ஈரான் தற்போது ஈராக்கில் உள்ள பாலாட் என்ற விமானப் படைத் தளத்தின் மீது 7 முறை ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

Read more: பாலாட் விமானத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்! : ஈரான் அதிபருடன் கத்தார் இளவரசர் சந்திப்பு!

ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டத்தைத் தூண்டி விட்டதாகக் குற்றம் சாட்டி பிரிடன் தூதரை ஈரான் அரசு கைது செய்துள்ளது.

Read more: சூடு பிடிக்கும் ஈரான், சர்வதேச விவகாரம்! : பிரிட்டன் தூதரைக் கைது செய்தது ஈரான்

உலகில் மிக ஆபத்தான எரிமலைகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலா அருகேயுள்ள டால் எரிமலை மீண்டும் சீற்றமடையத் தொடங்கியுள்ளது.

Read more: பிலிப்பைன்ஸின் ஆபத்தான எரிமலை மீண்டும் சீற்றம்! : 8000 பேர் வெளியேற்றம்

கடந்த 2016 ஆமாண்டு அமெரிக்க ஹாலிவுட் நடிகர், சமூக சேவகி மற்றும் பெண்ணிய வாதியான மேகன் மார்க்கலை சந்தித்து காதலிக்கத் தொடங்கிய பிரிட்டன் இளம் இளவரசர் ஹரி 2017 இல் தன் காதலை அறிவித்து அவரைத் திருமணமும் செய்து கொண்டார்.

Read more: பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறும் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினர்

தைவானில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஏற்கனவே பதவியில் இருக்கும் அதிபர் சாய் இங் வென் மீண்டும் அபார வெற்றியை ஈட்டியுள்ளார்.

Read more: தைவான் அதிபர் தேர்தலில் நடப்பு அதிபர் அபார வெற்றி!

ஈரான் தலைநகரிலிருந்து, உக்ரைன் தலைநகரக்கு பயணம் மேற்கொண்ட போயிங் ரக விமானம் ஒன்று, புறப்பட்ட சில மணிநேரத்திலேயே விபத்துக்குள்ளானது.

Read more: உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்த ஈரான் அதிபர் !

அமெரிக்க அதிபர் டிரம்பின் இராணுவ அதிகாரங்களைக் குறைப்பது அல்லது நீக்குவது என்ற தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் கொண்டு வருவது என எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன.

Read more: டிரம்பின் இராணுவ அதிகாரங்களை நீக்க பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சிகள் தீர்மானம்

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தெற்கு மக்களின் வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ள போதிலும், வடக்கு –கிழக்கு மக்களை நாங்கள் கைவிட மாட்டோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“வடக்கு –கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியாக நிற்க வேண்டும். அதன்மூலமே பலமான சக்தியாக பாராளுமன்றத்துக்குள் எம்மால் இருக்க முடியும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.