அமெரிக்க அதிபர் டிரம்பின் இராணுவ அதிகாரங்களைக் குறைப்பது அல்லது நீக்குவது என்ற தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் கொண்டு வருவது என எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன.

Read more: டிரம்பின் இராணுவ அதிகாரங்களை நீக்க பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சிகள் தீர்மானம்

சமீபத்தில் போயிங் 737-800 ரக விமனம் டெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சற்று நேரத்தில் ஏற்பட்ட கோளாறினால் விமான நிலையத்துக்குத் திரும்பிச் செல்கையில் தீப்பிடித்து தரையில் வேகமாக மோதி முற்றிலும் சிதைவடைந்து விபத்துக்குள்ளானது.

Read more: உக்ரைன் விமான விபத்தின் பின்னணி! : விசாரணை அறிக்கை ஈரான் மேற்கொள்கிறது!

ஈரானுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான போர் முறுகல் நிலையிலுள்ள இவ் வேளையில், நேற்றும் இன்றும் ஏற்பட்ட இரு வேறு நில நடுக்கங்கள் குறித்த சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.

Read more: நேற்று ஈரான் அருகே இன்று ரஷ்யா அருகே நில நடுக்கங்கள் - அணு ஆயுதப் பரிசோதனையா ?

ஈரானின் இராணுவத் தளபதி சுலைமானி, அமெரிக்கப்படைகளால் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இன்று அதிகாலை ஈரான் நாட்டு படைகள், ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

Read more: அமெரிக்கப் பயங்கரவாதிகளுக்கான எமது பதில் 'தியாகி சுலைமானி ' தாக்குதல் - ஈரான் அதிபர்

இன்று புதன்கிழமை ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து கியேவ் நோக்கிப் புறப்பட்ட உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில்,176 பேர் பலியாகினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Read more: ஈரானில் உக்ரைன் விமானம் விபத்துக்குள்ளாகியது - 176 பேர் பலி

அண்மையில் ஈராக்கில் வைத்து டிரோன் தாக்குதல் மூலம் ஈரான் இராணுவப் படைத் தளபதி சுலைமானியை அமெரிக்கா கொலை செய்ததை அடுத்து ஈரானுக்கும், அமெரிக்காவும் இடையே போர் அச்சம் ஆரம்பமாகியுள்ளது.

Read more: அமெரிக்க இராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அறிவிப்பு! : மத்திய கிழக்கில் உச்சக் கட்ட பதற்றம்

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தெற்கு மக்களின் வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ள போதிலும், வடக்கு –கிழக்கு மக்களை நாங்கள் கைவிட மாட்டோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“வடக்கு –கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியாக நிற்க வேண்டும். அதன்மூலமே பலமான சக்தியாக பாராளுமன்றத்துக்குள் எம்மால் இருக்க முடியும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.