ஈரானுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான போர் முறுகல் நிலையிலுள்ள இவ் வேளையில், நேற்றும் இன்றும் ஏற்பட்ட இரு வேறு நில நடுக்கங்கள் குறித்த சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.

Read more: நேற்று ஈரான் அருகே இன்று ரஷ்யா அருகே நில நடுக்கங்கள் - அணு ஆயுதப் பரிசோதனையா ?

இன்று புதன்கிழமை ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து கியேவ் நோக்கிப் புறப்பட்ட உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில்,176 பேர் பலியாகினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Read more: ஈரானில் உக்ரைன் விமானம் விபத்துக்குள்ளாகியது - 176 பேர் பலி

அண்மையில் ஈராக்கில் வைத்து டிரோன் தாக்குதல் மூலம் ஈரான் இராணுவப் படைத் தளபதி சுலைமானியை அமெரிக்கா கொலை செய்ததை அடுத்து ஈரானுக்கும், அமெரிக்காவும் இடையே போர் அச்சம் ஆரம்பமாகியுள்ளது.

Read more: அமெரிக்க இராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அறிவிப்பு! : மத்திய கிழக்கில் உச்சக் கட்ட பதற்றம்

உலகப் புகழ் பெற்ற அபூர்வ வகைப் பூக்கள், செடிகள் மற்றும் கங்காரு,கோலா கரடி போன்ற விலங்குகளைக் கொண்ட அவுஸ்திரேலியாவில் அண்மையில் தீவிரமடைந்துள்ள காட்டுத் தீயினால் இவற்றுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Read more: அவுஸ்திரேலிய காட்டுத்தீயில் இயற்கை வளங்களுக்கும், உயிரினங்களுக்கும் கடும் சேதம்!

ஈரானின் இராணுவத் தளபதி சுலைமானி, அமெரிக்கப்படைகளால் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இன்று அதிகாலை ஈரான் நாட்டு படைகள், ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

Read more: அமெரிக்கப் பயங்கரவாதிகளுக்கான எமது பதில் 'தியாகி சுலைமானி ' தாக்குதல் - ஈரான் அதிபர்

மலேசியாவில் நீண்ட காலம் சட்ட விரோதமாகக் குடியிருந்த வெளிநாட்டவர்களில், சொந்த நாட்டுக்கு மன்னிப்பு அடிப்படையில் திரும்ப 195 471 பேர் பதிவு செய்து இருந்தனர்.

Read more: 30 000 வெளிநாட்டவர்களைத் திருப்பி அனுப்ப மலேசியா அரசு திட்டம்!

வெள்ளிக்கிழமை அமெரிக்க டிரோன் குண்டுத் தாக்குதலில் ஈராக் தலைநகர் பக்தாத்தில் வைத்து ஈரானின் இராணுவ படைத்தளபதி குவாசிம் சுலைமானுடன், ஈராக் கிளர்ச்சிப் படை அதிகாரி உட்பட 10 போராளிகள் கொல்லப் பட்டனர்.

Read more: ஈராக்கில் கடும் பதற்றம் : ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை!

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் மீண்டும் ஒரு முறை பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவும் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும், இதுவும் கொரோனா போன்று பரவக் கூடும் என்றும் சமீபத்தில் ஊடங்களிடையே பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.

3 மாதத்துக்கும் அதிகமான கடுமையான லாக்டவுன் காலத்தை அடுத்து இங்கிலாந்தில் இன்று சனிக்கிழமை முதற்கொண்டு பப்களும், உணவு விடுதிகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.