1901 ஆம் ஆண்டு தொடங்கப் பட்ட நோபெல் பரிசு வழங்கும் திட்டம் உலகளாவிய ரீதியில் பெரும் பயன்களை விளைவிக்கும் தொழிநுட்பங்களை அல்லது கருவிகளைக் கண்டு பிடித்தவர்கள் மற்றும் சமூகத்துக்கு அரிய தொண்டாற்றியவர்கள் என இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், உயிரியல், பொருளியல் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் வழங்கப் பட்டு வருகின்றது.

Read more: இரு வருடங்களுக்கு இலக்கியத்துக்கான நோபெல் பரிசு கிடையாது என அறிவிப்பு

சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆய்வறிக்கை ஒன்று அண்மையில் வெளியானது.

Read more: 2017 இல் இந்திய மத சிறுபான்மையினர் மிகத் தீவிர பாதுகாப்பற்ற தன்மையை உணர்வு : அமெரிக்கா

உலகம் முழுதும் யுத்தப் பிரதேசங்கள், அதனால் பாதிக்கப் பட்ட பிரதேசங்கள் மற்றும் வறிய நாடுகளில் ஐ.நா சபையின் அமைதி காக்கும் படைப் பிரிவில் சர்வதேசத்தைச் சேர்ந்த அனைத்து வீரர்களும் பங்கேற்று செயற்பட்டு வருகின்றன.

Read more: கடந்த 70 வருடங்களில் இந்தியாவைச் சேர்ந்த ஐ.நா அமைதி காக்கும் வீரர்கள் தான் அதிகம் பலி! : ஐ.நா

பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அதுவரைக்கும் இடைக்கால பிரதமராக முன்னால் தலைமை நீதிபதி நாசிர் உல் முல்க் என்பவர் நியமிக்கப் பட்டுள்ளார்.

Read more: பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமராக நாசிர் உல் முல்க் நியமிக்கப் பட்டார்

புதன்கிழமை காலை 10:30 மணிக்கு பெல்ஜியத்தின் தலைநகர் புருஸெல்ஸில் இருந்து 100 Km தொலைவில் உள்ள லீய்ஜ் என்ற நகரின் மையப் பகுதியில் உள்ள பள்ளி அருகே மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தி 2 போலிசாரையும் இன்னொரு குடிமகனையும் கொலை செய்துள்ளான்.

Read more: பெல்ஜியம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 2 போலிசார் உட்பட 3 பேர் பலி

ஓமனில் மெகுனு புயல் காரணமாக மேக வெடிப்பு என்ற சம்பவம் இடம்பெற்று கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு சராசரியாகப் பெய்ய வேண்டிய மழை வீழ்ச்சி ஒரே நாளில் ஏற்பட்டுள்ளது.

Read more: ஓமனில் கடும் மழைக்கு பாதைகள் நீரில் மூழ்கின! : 15 பேர் பலி, இலட்சக் கணக்கானோர் பாதிப்பு

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்