2015 ஆமாண்டு தொடக்கத்தில் இருந்து ஆப்பிரிக்காவின் மாலி மற்றும் நைஜரின் எல்லையில் உள்ள புர்கினோ பாசோவில் தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வருகின்றது.

Read more: புர்கினோ பாசோவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 35 பொது மக்கள் பலி!

சிங்கப்பூரின் ஸ்கூட் விமான நிறுவனத்தில் பணியாற்றி வரும் பைலட்டான சரவணன் அய்யாவு என்ற தமிழர் முதன் முறையாக சென்னையில் இருந்து சிங்கப்பூருக்குப் பயணித்த விமானத்தில் தமிழில் பயணிகளுக்கு அறிவிப்புக்களை வழங்கியுள்ளார்.

Read more: சிங்கப்பூர் விமானத்தில் தமிழில் அறிவிப்பு சேவை செய்த பைலட்

அமெரிக்காவின் வேர்ஜீனியா மாகாணத்தில் வில்லியம்ஸ்பேர்க் நகரில் உள்ள நெடுஞ்சாலையில் ஞாயிறு காலை 8 மணியளவில் கடும் பனி மூட்டம் காரணமாக கிட்டத்தட்ட 69 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.

Read more: அமெரிக்காவின் வேர்ஜீனியா மாகாணத்தில் பனி மூட்டத்தில் 69 வாகனங்கள் மோதல்!

ஹொண்டுரஸின் சிறைச் சாலை ஒன்றில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் 16 கைதிகள் பலியாகி உள்ளனர்.

Read more: ஹொண்டுரஸ் சிறைக் கலவரத்தில் 16 கைதிகள் பலி!

உலகம் முழுதும் இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான இன்று நத்தார் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டது.

Read more: இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லகேம் நகரில் களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

ஆப்கானில் பாதுகாப்புப் படையினரால் ஒரே நாளில் 109 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளதாகவும், ஆனால் கொல்லப் பட்டவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகவில்லை என்றும் உறுதிப் படுத்த முடியாத செய்தி வெளியாகி உள்ளது.

Read more: ஆப்கானில் 109 தீவிரவாதிகள் ஒரே நாளில் சுட்டுக் கொலை?

அவுஸ்திரேலியாவில் கடந்த சில வாரங்களாகக் காட்டுத்தீ தீவிரம் அடைந்துள்ளது. இதனால் நியூசவுத்வேல்ஸ் போன்ற முக்கிய இடங்களில் அவசரநிலை பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது.

Read more: பொது மக்களிடம் மன்னிப்புக் கேட்ட அவுஸ்திரேலியப் பிரதமர்

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப் பட்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாஹ் மஹ்மூட் குரேஷி ராவல்பிண்டியில் இருக்கும் இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

அண்மைக் காலமாக இந்தியா, தைவான், ஹாங்கொங் மற்றும் திபேத் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், தென்சீனக் கடற்பரப்பில் 2 போர்க் கப்பல்களை அனுப்பி போர்ப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.