சவுதி நாட்டின் சட்ட திட்டங்கள் மற்றும் மன்னரின் முடியாட்சி போன்றவற்றைக் கடுமையாக விமரிசித்து வந்த சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி துருக்கி நாட்டில் வைத்துப் படுகொலை செய்யப் பட்டார்.

Read more: பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியை கொலை செய்த ஐவருக்கு மரண தண்டனை!

அண்மையில் தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தானின் முன்னால் இராணுவ அதிபர் பர்வேஷ் முஷராப் இற்கு பெஷாவர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

Read more: முஷராப் இற்குத் தூக்குத் தண்டனை அளித்த நீதிபதி மனநிலை பாதிக்கப் பட்டவர் என பாக் அரசு குற்றச்சாட்டு!

உலகில் முதன் முறையாக 16 000 பேர் கொண்ட விண்வெளிப்படையை அமெரிக்கா உருவாக்கியுள்ளது.

Read more: உலகில் முதன் முதலாக விண்வெளிப் படையை உருவாக்கிய அமெரிக்கா!

கடந்த 1831 ஆமாண்டு முதல் இன்று வரை பூமியின் வட காந்தத் துருவம் ரஷ்யாவின் சைபீரியாவை நோக்கி மிக வேகமாக நகர்ந்துள்ளதாக செய்மதி ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

Read more: பூமியின் காந்த துருவத்தின் மிக விரைவான நகர்வு! : திசைகாட்டிகளை மேம்படுத்த வேண்டுமாம்

உலகளாவிய ரீதியில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மறைமுக வர்த்தகப் போர் நிகழ்ந்து வருகின்றது.

Read more: சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்தாகும் என டிரம்ப் அறிவிப்பு

அவுஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் பகுதியில் கடந்த பல வாரங்களாக நூற்றுக்கும் அதிகமான இடங்களில் கட்டுப்படுத்த முடியாத அளவில் காட்டுத் தீயின் தீவிரம் அதிகரித்துள்ளது.

Read more: அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ தீவிரம்! : அவசர நிலைப் பிரகடனம்

தென்கொரியாவைத் தலைமையமாகக் கொண்டுள்ள சாம்சங்க் நிறுவனம் ஸ்மார்ட் போன் மற்றும் டிவி போன்ற எலாக்ட்ரானிக் பொருட்களை உலகளாவிய ரீதியில் அதிகளவில் உற்பத்தி செய்து வரும் நிறுவனமாகும்.

Read more: சாம்சங் நிறுவனத் தலைவருக்கு 18 மாத சிறைத் தண்டனை?

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப் பட்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாஹ் மஹ்மூட் குரேஷி ராவல்பிண்டியில் இருக்கும் இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

அண்மைக் காலமாக இந்தியா, தைவான், ஹாங்கொங் மற்றும் திபேத் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், தென்சீனக் கடற்பரப்பில் 2 போர்க் கப்பல்களை அனுப்பி போர்ப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.