தென்கிழக்காசியாவில் ஆதிகால மனிதர்கள் சுமார் 1 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தடயம் இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

Read more: இந்தோனேசியாவில் ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆதி மனிதன் வாழ்ந்த தடயம் கண்டுபிடிப்பு!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா சில மாதங்களுக்கு முன்பு நீக்கியதால் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை தொடர்பான விவாதம் சீனாவின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று செவ்வாய்க்கிழமை ஐ.நா பாதுகாப்புச் சபையில் மேற்கொள்ளப் படும் என ஐ.நா தெரிவித்து இருந்தது.

Read more: காஷ்மீர் விவகாரம் தொடர்பில் ஐ.நா பாதுகாப்புச் சபையில் தன் கோரிக்கையை வாபஸ் பெற்ற சீனா!

இத்தாலியின் தெற்கே அபுலியா பிராந்தியத்தில் உள்ள துறைமுக நகரமான பிரிந்தியில் தியேட்டர் ஒன்றைப் புனரமைக்கும் பணி நடைபெற்றது.

Read more: இத்தாலியில் 2 ஆம் உலகப் போரின் போது போடப் பட்ட குண்டு செயலிழக்கப் பட்டது

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து பெர்த் நகருக்கு 271 பயணிகளுடன் சென்ற குவாண்டாஸ் விமான நிறுவனத்தின் 'ஏர்பஸ் ஏ 330' ரக விமானம் நடுவானில் தீப்பிடித்து திடீரென புகை வெளியிட்டதை அடுத்து உடனே திருப்பப் பட்டு விமானம் தரை இறக்கப் பட்டது.

Read more: அவுஸ்திரேலியாவில் நடுவானில் தீப்பிடித்த விமானம் பத்திரமாகத் தரை இறக்கப் பட்டது!

தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் பாகிஸ்தான் முன்னால் இராணுவ அதிபர் பர்வேஸ் முஷாரப் இற்கு பெஷாவர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Read more: பாகிஸ்தான் முன்னால் பிரதமர் பர்வேஸ் முஷாரஃபுக்குத் தூக்குத் தண்டனை!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹெஷ்பொல்லா ஆதரவாளர்களால் முன்னெடுக்கப் பட்ட பாரிய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளது.

Read more: லெபனானில் தீவிரமடைந்துள்ள மக்கள் போராட்டம்! : பொதுமக்கள் பாதுகாப்புப் படை மோதல்

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப் பட்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாஹ் மஹ்மூட் குரேஷி ராவல்பிண்டியில் இருக்கும் இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

அண்மைக் காலமாக இந்தியா, தைவான், ஹாங்கொங் மற்றும் திபேத் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், தென்சீனக் கடற்பரப்பில் 2 போர்க் கப்பல்களை அனுப்பி போர்ப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.