உலகின் முன்னணி இணையத் தேடு தளங்களில் ஒன்றாகவும், உலகில் பரவலாகப் பாவிக்கப் படும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைக் கொண்டதாகவும் விளங்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது 44 மில்லியன் பாவனையாளர்கள் கசிவடையத் தக்க ஆபத்தான பாஸ்வேர்டைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.

Read more: தனது 44 மில்லியன் பாவனையாளர்கள் கசிவடையும் பாஸ்வேர்டைப் பயன்படுத்துகின்றனர்! : மைக்ரோசாஃப்ட்

சிலி நாட்டைச் சேர்ந்த இராணுவ விமானமொன்று நடுவானில் மாயமாகியுள்ளதை அடுத்து அவ்விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Read more: நடுவானில் மாயமான சிலி இராணுவ விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அச்சம்!

அமெரிக்காவுடன் இனிப் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தவிதப் பயனும் இல்லை என வடகொரியா இறுதி முடிவு எடுத்திருப்பதாக உறுதிப் படுத்தப் படாத தகவல்கள் வெளியாகி உள்ளன.

Read more: அமெரிக்காவுடன் இனிப் பேச்சுவார்த்தை இல்லை என வடகொரியா இறுதிமுடிவு?

நியூசிலாந்தில் வகாரி என அழைக்கப் படும் வெள்ளைத் தீவில் மிக ஆக்டிவான உயிர் எரிமலை ஒன்று இருக்கின்றது.

Read more: நியூசிலாந்தில் எரிமலை வெடித்துச் சிதறியது! : ஐவர் பலி! பலர் மாயம்.

திங்கட்கிழமை இந்தியப் பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப் பட்டு நிறைவேற்றப் பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Read more: இந்திய குடியுரிமை திருத்த மசோதாவுக்குப் பாகிஸ்தான் பிரதமர் கண்டனம்

உலகின் மிக இளவயதுப் பிரதமராக ஃபின்லாந்தில் சன்னா மரின் என்ற 3 வயதுப் பெண் ஞாயிற்றுக்கிழமை தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

Read more: உலகின் மிக இளவயதுப் பிரதமராக ஃபின்லாந்தின் சன்னா மரின் என்ற பெண் தேர்வு

மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த காம்பியாவில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக கடந்த வாரம் ஸ்பெயின் நோக்கிச் சென்று கொண்டிருந்த அகதிகளின் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 58 பொது மக்கள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

Read more: அட்லாண்டிக் பெருங்கடலில் அகதிகள் படகு விபத்து! : 58 பேர் உயிரிழப்பு

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்கள் மதிப்பீட்டைச் செய்ய வேண்டும். அதன் பின்னரே, இம்முறை வாக்களிக்க வேண்டும்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். 

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக எனது படத்தினை பயன்படுத்தக் கூடாது.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். 

சிபிசிஐடி போலீசார் விசாரணை கீழ் கொண்டுவரப்பட்ட சாத்தான்குளம் வியாபாரிகள் காவல்நிலையத்தில் உயிரிழந்த வழக்கு மதுரை உயிர் நீதிமன்றகிளையில் நடைபெற்றுவருகிறது.

கோவிட்-19 வைரஸின் பெருந்தொற்று உலகப் பேரிடராக மாறி இந்தியாவில் 6 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகினர்.

வடக்கு மியான்மரில் உள்ள சுரங்கம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டதில் குறைந்தது 113 பேர் வரை பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஹாங்கொங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதன் மூலம் ஹாங்கொங்கின் தன்னாட்சி அதிகாரம் முற்றிலும் ஒழிக்கப் பட்டு விட முடியும் என விமரிசகர்கள் எச்சரித்துள்ளனர்.