அண்மையில் சீனாவுக்குக் கடன் வழங்கியதற்காக சர்வதேச நிதி நிறுவனமான உலக வங்கி மீது குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் இனிமேல் சீனாவுக்குக் கடன் வழங்க வேண்டாம் என்றும் உலக வங்கிக்கு வலியுறுத்தியுள்ளார்.

Read more: சீனாவுக்குக் கடன் வழங்க வேண்டாம் என உலக வங்கிக்கு டிரம்ப் வலுயுறுத்து!

திங்கட்கிழமை இரவு பிலிப்பைன்ஸில் கரையைக் கடந்த டிசோய் என்ற சக்தி வாய்ந்த புயலுக்கு 13 பேர் பலியாகி உள்ளனர்.

Read more: பிலிப்பைன்ஸைத் தாக்கிய டிசோய் மற்றும் கம்முரி புயலுக்கு 13 பேர் பலி!

உலகின் இரு மிகப் பெரிய பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மறைமுகமாக நடைபெற்று வரும் வர்த்த்கப் போர் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது.

Read more: அமெரிக்க யுத்தக் கப்பல் மற்றும் இராணுவ விமானங்கள் ஹாங்கொங் வர சீனா தடை

இந்தியாவின் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழையின் தீவிரம் காரணமாக கிட்டத்தட்ட 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

Read more: இந்தியா மற்றும் பிரான்ஸில் கனமழை வெள்ளம்! : அலாஸ்காவில் நிலநடுக்கம்

அண்மையில் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிட்கு அமெரிக்கப் பாராளுமன்றத்தின் பெண் சபாநாயகரான நான்சி பெலோசி கருத்துத் தெரிவிக்கையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் அதனால் அவர் மீது கண்டனத் தீர்மானம் தாக்கல் செய்ய உத்தரவிடப் பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

Read more: தன் மீதான பாராளுமன்ற கண்டனத் தீர்மானம் தனக்கே சாதகமாக அமையும்! : டிரம்ப்

ஹாலிவுட் நடிகரும் சுற்றுச் சூழல் ஆர்வலருமான லியானார்டோ டிகாப்ரியோ தான் அண்மையில் அமேசான் காட்டுக்குத் தீ வைக்க பணம் கொடுத்தார் என பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ குற்றம் சாட்டியுள்ளார்.

Read more: நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ மீது பிரேசில் அதிபர் கடும் தாக்கு! : மறுத்துரைக்கும் டிகாப்ரியோ

இந்த வருடம் முழுதும் ஆக்டிவாக இருந்து வந்த மெக்ஸிக்கோவின் 2 ஆவது மிகப்பெரிய எரிமலையான போப்போகட்டெபெட்டெட் தற்போது சீற்றமடைந்து கடுமையான கரும் சாம்பல் புகையைக் கக்கை வருகின்றது.

Read more: மெக்ஸிக்கோவின் 2 ஆவது பெரிய எரிமலை கடும் சீற்றம்!

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கான பிரதிநிதிகளின் சிபார்சுகளை வழங்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியுள்ளார். 

பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவு செய்யப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய மத்திய மந்திரிசபை நவம்பர் மாதம் வரை ஏழைமக்களுக்கு இலவச அரிசி மற்றும் பருப்பு வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் போலீசார் விசாரணையில் உயிரிழந்த தந்தை-மகன் சம்பவத்தையடுத்து தமிழ்நாட்டில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினருக்கு அரசு தடை விதித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் மாநிலங்கள் சில இன்று வியாழக்கிழமை முதல் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்துகின்றன.

அமெரிக்க அரசின் புதிய விசா முடக்கம் தொடர்பான உத்தரவால் அங்கு கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளதுடன் இப்புதிய உத்தரவுக்கு எதிர்ப்புக்களும் எழுந்துள்ளன.