ஏற்கனவே கடந்த சில நாட்களில் உலக சுகாதாரத் தாபனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானம் சீனாவுக்கு ஆதரவாக செயற்படுவதாகக் குற்றம் சாட்டி அவர் பதவி விலக வேண்டும் என அமெரிக்க அரசியல் வாதிகள் அவருக்குத் தொலைபேசி அழைப்புக்களை விடுத்திருந்தனர்.

Read more: உலக சுகாதார அமைப்புக்கு மிரட்டல்! : இந்தியாவுக்கு நன்றி! : டிரம்ப்

மேற்கு ரோமானியாவில் உள்ள டிமிசோவாரான் என்ற நகரிலுள்ள மகப்பேறு மருத்துவ மனையில் புதிதாகப் பிறந்த 10 குழந்தைகளுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.

Read more: ரோமானியாவில் புதிதாகப் பிறந்த 10 குழந்தைகளுக்கு கோவிட்-19 தொற்று

Worldometers தளத்தின் அதிகாரப்பூர்வ அண்மைய தகவல் படி உலகம் முழுதும் சுமார் 209 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் குறித்த முக்கிய புள்ளி விபரம் கீழே :

Read more: இன்றைய கொரோனா அப்டேட்ஸ்! : வுஹானில் ஊரடங்கு தளர்வு! : ஜப்பானில் அவசர நிலைப் பிரகடனம்

கொரோனா வைரஸ் வேகமாகப் பரவ 5G அலைக் கற்றையும் காரணம் எனப் பொது மக்கள் மத்தியில் பரவிய சர்ச்சைக்குரிய ஒரு கருத்து அல்லது வதந்தி காரணமாக பிரிட்டனில் 5G அலைக்கற்றை செல்போன் டவர் ஒன்று தீவைக்கப் பட்டுள்ளது.

Read more: பிரிட்டனில் 5G செல்போன் டவர் தீவைப்பு! : சர்ச்சைக்குரிய கொரோனா கொள்கை

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இன்று மேலும் 542 உயிர்கள் பலியாகியுள்ளன. ஆனாலும், ஒரேநாளில் 969 பேர் இறந்ததான உயர் விகிதத்தில் இருந்து இந்த எண்ணிக்கை நிரம்பவே குறைந்துள்ளது. தீவிர சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து ஐந்தாவது நாளாக குறைந்தது.

Read more: ஈஸ்டர் பண்டிகையையொட்டி வீட்டிலேயே இருக்குமாறு பொதுமக்களை வலியுறுத்துகிறது இத்தாலிய அரசு !

கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளாக அறிவிக்கபட்ட தடைகள் ஈஸ்டர் பண்டிகை காலத்தில் தளர்த்தப்படுமா என்பதே, சுவிஸ் வாழ் மக்கள் பலரது கேள்வியாக உள்ளது. ஈஸ்டர் பண்டிகையை ஒட்டிய திங்கட்கிழமை தமிழ் சித்திரைப் புத்தாண்டும் வருவதால், இது தொடர்பில் தமிழ் மக்களும் ஆர்வமாகவே உள்ளனர்.

Read more: சுவிற்சர்லாந்தில் ஈஸ்டர் பண்டிகைக் காலத்தில் வெளியே பயணிக்கலாமா ?

சுமார் 92 டன் எடை கொண்ட மருத்துவ ஊழியர்களுக்கான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களுடன் கூடிய சரக்கு விமானம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

Read more: சீனாவில் இருந்து 3 மில்லியன் பிராங்க் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் ஜெனீவா வருகை!

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்