நேபாளத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் கடும் புயல் காற்றும் வீசி வருகின்றது.

Read more: நேபாளத்தில் புயல் மழைக்கு 27 பேர் பலி! : சீனக் காட்டுத் தீயை அணைக்க முயன்ற 24 வீரர்கள் பலி?

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் கூகுள் சி இ ஓ சுந்தர் பிச்சை ஆகிய இருவருக்கும் இடையே சந்திப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது.

Read more: அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் கூகுள் சி இ ஓ சுந்தர் பிச்சை சந்திப்பு!

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் அருகே மிஷ் மீரட் என்ற நகரத்தில் திங்கட்கிழமை தீவிரவாதிகள் தொடுத்த ராக்கெட்டுத் தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Read more: இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் மீது ராக்கெட்டுத் தாக்குதல்! : காஸா மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்

பெப்ரவரி 14 ஆம் திகதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் இந்தியத் துணை இராணுவத்தினரின் வாகனப் பேரணி மீது மிக மோசமான தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய ஜெய்ஸ் இ முகது என்ற தீவிரவாதக் குழு இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தியது அமெரிக்காவின் விர்ச்சுவல் சிம் கார்டு என இந்திய மத்திய புலனாய்வுத் துறை கண்டு பிடித்துள்ளது.

Read more: புல்வாமா தாக்குதலில் தீவிரவாதிகள் பயன்படுத்தியது அமெரிக்க சிம்கார்டு?

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாகச் செயற்பட்ட பாகிஸ்தானின் ஜெய்ஸ் இ முகமது இயக்கத் தலைவன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக் அறிவிக்க இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிக்கு, சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தொடர்ந்து தடுத்து வருகின்றது.

Read more: மசூத் அசார் விடயத்தில் அடம் பிடிக்கும் சீனா! : காஷ்மீர் பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் பாகிஸ்தான்!

ஜேர்மனிக்கு செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தவறுதலாக ஸ்காட்லேண்டுக்குச் செலுத்தப் பட்டு தரையிறக்கப் பட்டது தொடர்பில் ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக குறித்த விமான நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.

Read more: ஜேர்மனி செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தவறுதலாக ஸ்காட்லேண்டில் தரை இறக்கம்!

2016 ஆமாண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிங்டன் தோற்கடிக்கப் பட்டதற்குப் பிரதான காரணம் அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யாவின் உதவியை மறைமுகமாகப் பெற்றதால் தான் என்ற விடயம் வெளியே தெரிய வந்ததால் இது தொடர்பான வழக்கு விசாரணை ராபர்ட் முல்லர் என்ற சிறப்பு விசாரணை அதிகாரி தலைமையில் நடைபெற்று வந்தது.

Read more: டிரம்ப் அதிபராகத் தேர்வானது தொடர்பான விசாரணையில் அவர் குற்றமற்றவர் என முல்லர் தெரிவிப்பு

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்