உலகம் முழுதும் இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான இன்று நத்தார் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டது.

Read more: இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லகேம் நகரில் களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

அமெரிக்காவின் வேர்ஜீனியா மாகாணத்தில் வில்லியம்ஸ்பேர்க் நகரில் உள்ள நெடுஞ்சாலையில் ஞாயிறு காலை 8 மணியளவில் கடும் பனி மூட்டம் காரணமாக கிட்டத்தட்ட 69 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.

Read more: அமெரிக்காவின் வேர்ஜீனியா மாகாணத்தில் பனி மூட்டத்தில் 69 வாகனங்கள் மோதல்!

ஹொண்டுரஸின் சிறைச் சாலை ஒன்றில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் 16 கைதிகள் பலியாகி உள்ளனர்.

Read more: ஹொண்டுரஸ் சிறைக் கலவரத்தில் 16 கைதிகள் பலி!

சவுதி நாட்டின் சட்ட திட்டங்கள் மற்றும் மன்னரின் முடியாட்சி போன்றவற்றைக் கடுமையாக விமரிசித்து வந்த சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி துருக்கி நாட்டில் வைத்துப் படுகொலை செய்யப் பட்டார்.

Read more: பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியை கொலை செய்த ஐவருக்கு மரண தண்டனை!

ஆப்கானில் பாதுகாப்புப் படையினரால் ஒரே நாளில் 109 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளதாகவும், ஆனால் கொல்லப் பட்டவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகவில்லை என்றும் உறுதிப் படுத்த முடியாத செய்தி வெளியாகி உள்ளது.

Read more: ஆப்கானில் 109 தீவிரவாதிகள் ஒரே நாளில் சுட்டுக் கொலை?

அவுஸ்திரேலியாவில் கடந்த சில வாரங்களாகக் காட்டுத்தீ தீவிரம் அடைந்துள்ளது. இதனால் நியூசவுத்வேல்ஸ் போன்ற முக்கிய இடங்களில் அவசரநிலை பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது.

Read more: பொது மக்களிடம் மன்னிப்புக் கேட்ட அவுஸ்திரேலியப் பிரதமர்

அண்மையில் தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தானின் முன்னால் இராணுவ அதிபர் பர்வேஷ் முஷராப் இற்கு பெஷாவர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

Read more: முஷராப் இற்குத் தூக்குத் தண்டனை அளித்த நீதிபதி மனநிலை பாதிக்கப் பட்டவர் என பாக் அரசு குற்றச்சாட்டு!

More Articles ...

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று திங்கட்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டமூலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டைக் குடியுரிமை குறித்த பிரிவு, 20வது திருத்தச் சட்டமூலத்திலும் தக்கவைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

பெண் சிறுமிகளின் கல்வி உரிமை தொடர்பான புரட்சியாளரும், மிக இளவயதில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான பாகிஸ்தானைச் சேர்ந்த தன்னார்வலரான மலாலா யூசுஃப்சாய் அதிர்ச்சி தரும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் முற்றி வரும் நிலையில், ஈரான் மீது மீண்டும் பாரிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவுக்கு உரித்தில்லை என ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஏனைய முக்கிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன.